Main Menu

70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை (08/06/2021)

தாயகத்தில் கரணவாய் கரவெட்டியை சேர்ந்த சுவிஸ் Zurich இல் வசிக்கும் முப்பது வருடங்களாக Zurich இல் கணித ஆசிரியராக பணிபுரியும் சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் 08ம் திகதி ஜூன் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் ஆசிரியர் சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்களை அன்பு மனைவி இராஜேஸ்வரி, அன்பு பிள்ளைகள் லண்டனில் வசிக்கும் சுதா குடும்பம், அமெரிக்காவில் வசிக்கும் பிரியங்கா குடும்பம், லண்டனில் வசிக்கும் சஞ்சீவ் குடும்பம், தாயகத்தில் வசிக்கும் ராஜீவ் குடும்பம் மற்றும்
Zurich வாழ் நண்பர்கள் குமார், சுதா, நல்லூர் உதயன், முருகதாஸ், திருமலை உதயன், சிவா, ஆனந்தன், சிவராஜா, ஜெகன், தேவா தாஸ், தயா, மகேந்திரன், சீலன், சசிபாலு, தசி மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் ஆசிரியர் தேக ஆரோக்கியத்துடன் இறைவன் அருளோடு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் ஆசிரியர் சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்களை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலி நிகழ்ச்சிகள் யாவும் வானொலியில் வலம் வர அனுசரணை வழங்கியவர் அன்பு நண்பர் Zurich வாழ் உதயன்
அவர்களுக்கும் எமது நன்றிகள்.

பகிரவும்...