64வது பிறந்த நாள் வாழ்த்து – திரு. பாண்டியன் அவர்கள் (மூத்த பத்திரிகையாளர்) 01/03/2024
இந்தியா தமிழகத்தை சேரந்த எமது அரசியல் ஆய்வாளரும், மூத்த பத்திரிகையாளருமான (தமிழா தமிழா) திரு பாண்டியன் அவர்கள் மார்ச் மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை இன்று தனது 64வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.
இன்று 64வது பிறந்த நாளை கொண்டாடும் திரு பாண்டியன் அவர்களை அன்பு அப்பா நாகூர் பிச்சை, அன்பு அம்மா பாப்பம்மாள், அன்பு மனைவி இந்திரா, அன்பு மகன் அருண்குமார், அன்பு மகள் காவியா, மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று பிறந்த நாளை கொண்டாடும் எமது அரசியல் ஆய்வாளர் பாண்டியன் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகின்றோம்.
இன்றைய TRT தமிழ்ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் ராஜா, மூர்த்தி, அருள்
அவர்களுக்கும் எமது நன்றி.
பகிரவும்...