Main Menu

60வது பிறந்தநாள் வாழ்த்து – சுதாஸ்ரீ கமலேந்திரம் & ஸ்ரீசுதா அதிமதுரசிங்கம் (04/02/2022)

தாயகத்தில் கொக்குவிலில் வசிக்கும் இரட்டை சகோதரிகள் சுதாஸ்ரீ கமலேந்திரம், ஸ்ரீசுதா அதிமதுரசிங்கம் ஆகியோர் தமது 60வது பிறந்த நாளை 04/02/2022 திங்கட்கிழமை இன்று தங்கள் இல்லத்தில் மிகவும் அமைதியாக கொண்டாடுகின்றார்கள்.

இன்று 60வது பிறந்த நாளை கொண்டாடும் இரட்டை சகோதரிகள் சுதாஸ்ரீ கமலேந்திரம், ஸ்ரீசுதா அதிமதுரசிங்கம் இருவரையும் அன்பு பிள்ளைகள் அகிலன் (சுவிஸ்) ,
டயாலினி (கொக்குவில்), பிரதீபன் (ஜேர்மனி) , சினோயா (கொக்குவில்), தனஞ்சியன் (கொக்குவில்), ஜெசிந்தன் (கொக்குவில்), தர்சனா (கொக்குவில்), மருமக்கள், சரிதா (சுவிஸ்), திலகநாதன் (கொக்குவில்), ராஜி (ஜேர்மனி) , குலேந்திரன் (கொக்குவில்), மற்றும் பேரப்பிள்ளைகள் அபிஷா, கோசிகன், அனுஷ்கா, அக்சி, மகிஸ்வன், அகிஸ்வன், மற்றும் உற்றார் உறவினர்கள் இரண்டு சகோதரிகளும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 60வது பிறந்த நாளை கொண்டாடும் இரட்டை சகோதரிகள் சுதாஸ்ரீ கமலேந்திரம், ஸ்ரீசுதா அதிமதுரசிங்கம் இருவரும் இறைவன் துணையோடு தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென TRT தமிழ் ஒலி கலை குடும்பத்தினரும் அன்பு நேயர்களும் வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் சுவிஸில் வசிக்கும் அகிலன் சரிதா குடும்பம்

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...