60வது பிறந்த நாள் வாழ்த்து – திரு.பொன்னையா குணம் (13/03/2024)
கனடா வன்கூவரில் வசிக்கும் பொன்னையா குணம் அவர்களின் 60வது பிறந்த நாள் 13ம் திகதி மார்ச் மாதம் புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இன்று பிறந்த நாளை கொண்டாடும் குற்றாலம் குணம் அவர்களை அன்பு மனைவி ராஜி, பிள்ளைகள் டினேஷ், டிலக்ஷன்,டிலிஷன், அபர்னா, டிலான், விசாகன், மற்றும் சகோதர, சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் உடல், உள ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று பிறந்த நாளை கொண்டாடும் திரு.குணம் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் அவர் எல்லா வளங்களும் பெற்று வளமாக வாழ வாழ்த்துகின்றோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் ஜேர்மனியில் வசிக்கும் உதயன்-மல்லி தம்பதிகள் .
அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி.