Main Menu

21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.கைலாயநாதன் விதுஷன் (04/12/2019)

தாயகத்தில் சுழிபுரம் – இளவாலையை சேர்ந்த பாரிஸ் 19 இல் வசிக்கும் கைலாயநாதன் பிறேமா தம்பதிகளின் செல்வப் புதல்வன் விதுஷன் 3ம் திகதி டிசம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை நேற்று வந்த 21வது பிறந்தநாளை இன்று 4ம் திகதி புதன்கிழமை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று 21வது பிறந்தநாளை கொண்டாடும் விதுஷன் அவர்களை அன்பு அப்பா, அன்பு அம்மா, அண்ணா சாரங்கன், அன்பு தங்கை தீபிகா மற்றும் தாயகத்தில் வசிக்கும் அப்பம்மா, ரகு பெரியப்பா பெரியம்மா, தம்பி தேனுஷன், தங்கை லக்ஸனா, செல்வம் அத்தை, மாமா, மச்சாள்மார் துவாரகா, அபினா, அண்ணா விக்கினேஸ்வரன், பிள்ளைகள் ஹரிஸ், அஸ்வின், கனடாவில் வசிக்கும் பெரியப்பா, பெரியம்மா, அக்காமார் ஷாமினி, சியாமினி, ஜெர்மனியில் வசிக்கும் பெரியத்தை, மாமா, மச்சான்மார் துஷ்யந்தன், கிரியந்தன், சயந்தன் அக்கா லக்சி, பபா அத்தை, மாமா, மச்சாள் காவியா, மச்சான்மார் திவ்வியன், சத்தியன் நோர்வேயில் வசிக்கும் பெரிய மாமா, அத்தை மச்சாள் வாகினி, மச்சான் சுபாங்கன், கனடாவில் வசிக்கும் சின்ன மாமா, அத்தை, மச்சான் கோபிதன், யஸ்மிதன், மச்சாள் லக்ஸனா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இளவாலை ஆனை விழுந்தான் விக்கின விநாயகர் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 21வது பிறந்தநாளை கொண்டாடும் விதுஷனை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார், அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு அண்ணா சாரங்கன், அன்புத் தங்கை தீபிகா.

இவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.