Day: October 4, 2021
கனவில் கூட நினைக்கவில்லை… எஸ்.பி.பி. குறித்து ரஜினி உருக்கம்
அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த், பாடகர் எஸ்.பி.பி குறித்து உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார். எஸ்.பி.பி. – ரஜினிரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் அண்ணாத்த. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தை சன்மேலும் படிக்க...
ரஜினிக்காக எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல் வெளியானது…
மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரஜினிக்காக பாடிய கடைசி பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ்,மேலும் படிக்க...
ஐப்பசி 6ஆம் திகதியை தேசிய கறுப்பு தினம் – ஆசிரியர்களின் சங்கம் அறிவிப்பு!
இலங்கையில் ஆசிரியர் தினம் எதிர்வரும் ஐப்பசி மாதம் ஆறாம் திகதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்றைய தினத்தை நாம் தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி இருக்கின்றோம். என இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராசாமேலும் படிக்க...
இந்திய வெளிவிவகார செயலாளர் – பிரதமர் மஹிந்த சந்திப்பு
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் அலரிமாளிகையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வந்தடைந்தார். இதன்பின்னர் கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்குமேலும் படிக்க...
ஜூஸ் என நினைத்து மதுவை குடித்த சிறுவன் உயிரிழப்பு
இந்தியாவில் குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்த சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சியில் தாத்தாவும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் திருப்பாக்குட்டை பகுதியில் வசித்து வந்தவர் சின்னசாமி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மது மேலும் படிக்க...
இத்தாலியில் ஜெட் விமானமொன்று விபத்துக்கு உள்ளானதில் எட்டு பேர் உயிரிழப்பு!
இத்தாலியின் மிலன் நகரில் தனியாருக்கு சொந்தமான சிறிய ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மிலன் புறநகரில் உள்ள ஒரு ஆளில்லாத இரண்டு மாடி அலுவலக கட்டடத்தின் பக்கத்தில்மேலும் படிக்க...
‘பண்டோரா பேப்பர்ஸ்’: வெளிநாடுகளில் சொத்துகளைச் சட்ட விரோதமாக வாங்கிக் குவித்த உலக பிரபலங்கள்!
வெளிநாடுகளில் பல பில்லியன் டொலர்களில் சொத்துகளைச் சட்டவிரோதமாக வாங்கிக் குவித்த 91 நாடுகளின் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி அரசியல் தலைவர்களின் பெயர்களையும், வெளியிடப்படாத ஆவணங்களையும் ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களை சர்வதேச புலனாய்வுப் ஊடகவியலாளர்கள்மேலும் படிக்க...
பிரான்சுடன் மோதல்: பரிஸ் தூதரை உடனடியாகத் திரும்ப அழைத்தது அல்ஜீரியா!
பிரான்ஸுக்கான தங்கள் நாட்டுத் தூதரை உடனடியாகத் திரும்ப அழைத்துள்ளதாக அல்ஜீரியா அறிவித்துள்ளது. அல்ஜீரியா அதன் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளர் பிரான்சை ‘இனப்படுகொலை’ என்று குற்றம் சாட்டியது மற்றும் பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறிய சர்ச்சையான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது எனமேலும் படிக்க...
உலகின் மருந்தகமாக இந்தியா மாறியுள்ளது – சவுமியா சுவாமிநாதன்
உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருவது கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா செய்த சாதனைகளில் மிகப் பெரியது என உலக நல்வாழ்வு அமைப்பின் தலைமை அறிவியலாளர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்க அவர் வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ஹரியானாவில் மர்மக் காய்ச்சலால் 24 குழந்தைகள் உயிரிழப்பு!
ஹரியானாவில் மர்மக் காய்ச்சலால் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு உள்ளிட்ட மழைக்கால காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இதனால் மக்கள்மேலும் படிக்க...
ஜப்பானின் புதிய பிரதமருக்கு மஹிந்த வாழ்த்து!
ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்ற ஃபுமியோ கிஷிடாவுக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜப்பானின் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துமேலும் படிக்க...
நாட்டின் வளங்களை விற்க ஆட்சியாளர்களுக்கு என்ன உரிமை உள்ளது – சோபித தேரர்
நாட்டின் வளங்களை விற்க ஆட்சியாளர்களுக்கு என்ன உரிமைகள் உள்ளன என ஒமல்பே சோபித தேரர் கேள்வியெழுப்பியுள்ளார். திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கும் செயற்பாடு குறித்து பல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுவரும் நிலையில் சோபித தேரரும் இதனை தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைமேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்தே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது – தலதா அத்துகோரள
2019 ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்தே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை இரண்டுபேர் மீதுமட்டும் சுமத்தி சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.மேலும் படிக்க...
இலங்கை- இந்தியா உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து பயணிக்க வேண்டும்- ஜி.எல்.பீரிஸ்
இலங்கை- இந்திய நட்புறவு நகர்வுகளில் உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து, பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என வெளிவிவகாரதுறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லாவின் இலங்கை விஜயம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்மேலும் படிக்க...