Day: June 1, 2021
இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்கு புதிய பெயரை அறிவித்தது WHO!
இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617 என்ற கொரோனா தொற்றின் புதிய பிறழ்வுக்கு டெல்டா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்றின் புதிய பிறழ்வுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பெயர்களை அறிவித்துள்ளது. அந்த வகையிலேயே இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாமேலும் படிக்க...
நாட்டில் கொரோனா பாதிப்பு 200,000ஐ நெருங்குகிறது- இன்றும் 2,877 பேர் அடையாளம்!
நாட்டில் மேலும் இரண்டாயிரத்து 877 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்மேலும் படிக்க...
தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள்- காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகள்
தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள் என்பது பெரும்பான்மையினருக்கு நன்கு தெரியும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரவித்துள்ளார். யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 40ஆவது ஆண்டு நினைவு தினம், வவுனியாவில் பிரத்தியேக இடமொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டது.மேலும் படிக்க...
சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் நயன்தாராவின் திரைப்படம்!
நடிகை நயன்தாரா தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்கள்மேலும் படிக்க...
ஜூன் 1 : பிரான்ஸ் புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றது
இன்று ஜூன் 1 ஆம் திகதி, புதிய மாதத்தில் என்னென்ன மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றது? எரிவாயு கட்டணம் எரிவாயு கட்டணம் 4.4% வீதத்தால் விலை அதிகரிப்பை சந்திக்கின்றது. இதில் சமையலுக்கு மாத்திரம் பயன்படுத்தும் எரிவாயுவுக்கு 1.2% வீதமும், சமையல் மற்றும் வெந்நீருக்காகமேலும் படிக்க...
சொந்தமாக அமைக்கும் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரர்களை அனுப்புகிறது சீனா
அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சா்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சா்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப் பட்டிருக்கலாம் -பிரிட்டிஷ் உளவுத்துறை
சீனாவின் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு வாய்ப்புள்ளது என இப்போது நம்புவதாக பிரிட்டிஷ் உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன. சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரசால் உலக அளவில் ஏற்பட்ட தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது. சீனாவின் உகான் ஆய்வுமேலும் படிக்க...
இஸ்ரேல் அரசியலில் திடீர் திருப்பம் – அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய அரசை அமைக்க முடிவு?
இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்துள்ளது. அங்கு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வருகிறார். இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்றமேலும் படிக்க...
கொரோனா சிகிச்சை- புதிய வழி காட்டுதலை வெளியிட்டது தமிழக அரசு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் ஆக்சிஜன் அளவு 94-க்கும் அதிகமாக இருந்தால் வீட்டு தனிமையில் அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- *மேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்கள் மீது 100 மாணவிகள் பாலியல் புகார்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு துணை கமிஷனர் ஜெயலட்சுமியின் செல்போன் எண் வெளியிடப்பட்டது. இந்த எண்ணில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் தொடர்பு கொண்டு புகார் அளித்து வருகிறார்கள். பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல்மேலும் படிக்க...
தமிழ் இனத்தின் வரலாற்றினை எடுத்து இயம்பிய யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு
தமிழ் இனத்தின் வரலாற்றினை எடுத்து இயம்பும் வகையில் காணப்பட்ட யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 1981ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவு வேளையில் யாழில் தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு, அறிவியல்மேலும் படிக்க...
இலங்கை சீனக் குப்பைகளை கொட்டும் இடம் அல்ல – அரசாங்கம்
இலங்கை சீனக் குப்பைகளை கொட்டும் இடம் அல்ல என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து இன்று (செவ்வாய்க்கிமை) அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில், இலங்கை சீனாவிலிருந்து குப்பைகளை இறக்குமதி செய்கிறது என்று கூறுவது ‘நகைச்சுவையானது’ எனமேலும் படிக்க...