Day: April 28, 2021
ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக நாளை போராட்டம்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (வியாழக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31ஆம் திகதி வரை ஒக்ஸிஜன் தயாரிக்கலாம் என்றும் ஒக்ஸிஜன் தயாரிக்க பிறப்பித்த உத்தரவு ஜூலைமேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தல் – இந்தியாவிற்கு உதவிக் கரம் நீட்டும் சர்வதேச நாடுகள்!
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அங்குள்ள வைத்தியசாலைகளில் உயிர்வாயுக் கலன்கள், சுவாசக் கருவிகள், மருத்துவப் பொருட்களுக்கு பாரியளவில் தடுப்பாடு நிலவுகின்றது. இந்தநிலையில் பல்வேறு சர்வதேச நாடுகளும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்கா கொரோனா தடுப்பூசியினைமேலும் படிக்க...
நாட்டில் மேலும் 988 பேருக்கு கொரோனா
நாட்டில் மேலும் 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 104,475 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 95,083 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8மேலும் படிக்க...
பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் தற்போது இருதரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன. இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று மதியம் ஜனாதிபதியை சந்தித்திருந்தார். இதனை அடுத்துமேலும் படிக்க...
வடக்கு கிழக்கு இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் – இரா.சாணக்கியன்
வடகிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதில்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாகாணசபை தேர்தல் தொடர்பாக கருத்துமேலும் படிக்க...
அஸ்ட்ராஸெனெகா நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் சட்ட நடவடிக்கை!
கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மதிக்க தவறியதாகக் கூறப்படும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனெகாவுக்கு எதிராக, ஐரோப்பிய ஒன்றியம் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. பிரித்தானியா- சுவீடன் நிறுவனத்தின் தடுப்பூசியான அஸ்ட்ராசெனெகா, ஐரோப்பாவில் வெகுவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஏனெனில் இது ஃபைசர்- பயோஎன்டெக் மற்றும்மேலும் படிக்க...
ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் – மியன்மார் இராணுவம்!
ஆசியான் நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. நாட்டின் நலனுக்கு குறித்த பரிந்துரைகள் உதவும் வகையில் இருந்தால் அவை கவனத்தில் கொள்ளப்படும் எனவும் மியன்மார் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. மியன்மார் இராணுவத்தினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்மேலும் படிக்க...
24 மணி நேரத்தில் 3.60 லட்சம் பேருக்கு தொற்று… இந்தியாவில் தொடர்ந்து உச்சமடையும் கொரோனா
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றுமேலும் படிக்க...
எந்த தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போடுங்கள்- கமல்ஹாசன்
அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வரும் பொறுப்பை வீட்டில் இருக்கும் இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது.மேலும் படிக்க...
றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (புதன்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு ஆதரவு வழங்காததற்கா இந்த கைது, சிறுபான்மை தலைமைகள்மேலும் படிக்க...
நாட்டை உடனடியாக முடக்க வேண்டும்- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றமையினால் நாட்டை உடனடியாக முடக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதை தவிர வேறு எந்ததொரு மாற்று வழியும் இல்லையென அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனமேலும் படிக்க...
“கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை விட அரசாங்கத்திற்கு வேறுவழி கிடையாது”
மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறினால் கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை விட அரசாங்கத்திற்கு வேறுவழி கிடையாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும் அவை பரவாமல் தடுக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக கூறினார். ஆனால் குறித்தமேலும் படிக்க...
ஜனாதிபதியைச் சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் (Wei Fenghe) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றும் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக அந்தப் பிரிவுமேலும் படிக்க...