Day: April 22, 2021
12 ராசிக்காரர்களும் எந்தெந்த கடவுள் மந்திரங்கள் துதித்தால் வாழ்வில் நல்ல பலன்களை பெறலாம்
மந்திரங்கள் என்பது தெய்வீக அதிர்வலைகளை ஏற்படுத்தும் வார்த்தைகளை கொண்டு உருவாக்கப்படுவதாகும். அந்த மந்திரங்களை சித்தத்தை தெளிவாக்கி தொடர்ந்து துதிப்பவர்களுக்கு பல நன்மைகளை உண்டாகும். அந்த வகையில் ஜோதிட கலையில் கூறப்படும் 12 ராசிகளும் துதித்து நன்மைகள் பல பெறுவதற்கான துதிகள் இங்குமேலும் படிக்க...
கொவிட்-19 தடுப்பூசி பெற்ற பிறகு குறைவாக விமானப் பயணத்தை மேற்கொள்ள விரும்பும் மக்கள்!
கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட பின்னர் தாங்கள் குறைவாக விமானப் பயணம் செய்ய விரும்புவதாக கிட்டத்தட்ட 60 சதவீத பெரியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வைரஸின் புதிய வகை மறுபாடுகளின் அச்சத்துக்கு மத்தியில், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க...
ஆதரவிற்கும் தயவிற்கும் நன்றி” பிறந்தநாள் செய்தியில் பிரித்தானிய மகாராணி !!
மக்கள் தனக்கு காட்டிய ஆதரவும் பரிவும் தன் உள்ளத்தைத் தொட்டதாக பிரித்தானிய மகாராணி எலிசபெத் தெரிவித்துள்ளார். கணவரின் இறப்புக்கு மத்தியிலும் பிரித்தானிய மகாராணி, நாட்டு மக்களுக்காக தனது பிறந்தநாள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 95 ஆவது பிறந்தநாளில் தனக்கு வாழ்த்துக்கள்மேலும் படிக்க...
பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 55 சதவீதம் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்!
எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 55 சதவீதம் குறைக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோன்டெர் லேயன் கூறுகையில், ‘எதிர்வரும் 2050ஆம் ஆண்டுக்குள் காற்றிலிருந்து அகற்றப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவுக்கும் காற்றில்மேலும் படிக்க...
கொவிட் சுகாதாரக் கடவுச் சீட்டு தற்போதைக்குச் சாத்தியமில்லை: பிரான்ஸ் அறிவிப்பு!
கொவிட் சுகாதாரக் கடவுச் சீட்டு தற்போதைக்குச் சாத்தியமில்லை என பிரான்ஸ் அறிவித்துள்ளது. வெளிநாடு செல்வதற்கும், நாட்டிற்குள் நுழைவதற்கும் பெரும்பாலான நாடுகள் கொரோனா தடுப்பூசி அத்தாட்சிப் பத்திரத்திரம் அல்லது சுகாதாரக் கடவுச் சீட்டினை கட்டாயமாக்கியுள்ளது. இந்தநிலையில், இதற்கு தற்போதைக்குச் சாத்தியமில்லை என பிரான்ஸ்மேலும் படிக்க...
இஸ்ரேலிய அணுசக்தி தளத்திற்கு அருகே வெடித்து சிதறிய சிரிய விமான எதிர்ப்பு ஏவுகணை!
சிரிய விமான எதிர்ப்பு ஏவுகணை நாட்டின் தெற்கில் உள்ள டிமோனா நகரில் ஒரு அணுசக்தி நிலையத்திற்கு அருகே வெடித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இரகசியமான டிமோனா அணு உலைக்கு அருகிலுள்ள பகுதியில் இந்த ஏவுகணை தரையிறங்கிய போதும், இந்த சம்பவத்தில் எந்தவிதமானமேலும் படிக்க...
இந்தியாவில் நான்காவது கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிப்பு!
இந்தியாவில் நான்காவது கொரோனா தடுப்பூசி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வைத்தியர் பால் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகள் நிறைவடைந்த நிலையில், அதன் முடிவுகள் மத்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர்களிடம் விரைவில் தாக்கல்மேலும் படிக்க...
கொரோனாவின் அதிதீவிரப் பரவல்: பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!
கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிப்படைந்துள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவமனைகள் கடும் சிரமங்களைமேலும் படிக்க...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரை இலக்கு வைக்கக் கூடாது- சர்வதேச மன்னிப்புச் சபை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலமான விசாரணைகள் சிறுபான்மையினரை இலக்குவைக்கக் கூடாதென சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நினைவுகூரப்படுவதையிட்டு வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவுகளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
மக்கள் வங்கியின் 2020 ஆண்டறிக்கை பிரதமருக்கு வழங்கி வைப்பு!
மக்கள் வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ அவர்களினால் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இன்று ( வியாழக்கிழமை) முற்பகல் வழங்கி வைக்கப்பட்டது. ஆண்டறிக்கையின்படி, மக்கள் வங்கியின் வரிக்குமேலும் படிக்க...
இலங்கைக்கு விஜயம் செய்கிறார் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்!
சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொள்ளும் அவர், இரு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தில், இலங்கை சீனாவுக்கு இடையிலான இராஜதந்திரமேலும் படிக்க...
யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் நாளை திறக்கப் படுகிறது!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை திறந்து வைக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ஜனவரி எட்டாம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள்,மேலும் படிக்க...
தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை- அஜித் ரோஹன
வடக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் அர்ப்பணிப்புடனான சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் என இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரித்துள்ளார். இதனூடாக தமிழ் மொழி இளைஞர், யுவதிகள்மேலும் படிக்க...
பிரான்சில் முதன் முறையாக.. – பரிசில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பேரணி!
பரிசில் ஓரினச்சேர்க்கையாளர்கள் (lesbiennes) இணைந்து மிகப்பெரிய பேரணி ஒன்றை முன்னெடுக்க உள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 25 ஆம் திகதி இந்த பேரணி பரிசில் இடம்பெற உள்ளது. பகல் 2 மணி அளவில் Place du Châtelet இல் ஆரம்பிக்கும் இந்த பேரணிமேலும் படிக்க...
76வது பிறந்த நாள் வாழ்த்து – திரு.கே.எஸ் வேலாயுதம் அவர்கள் (22/04/2021)
தாயகத்தில் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்டவரும் ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகக் கொண்டவருமான TRT தமிழ் ஒலியின் ஐரோப்பிய செய்தியாளர் கே எஸ் வேலாயுதம் அவர்கள் தனது 76வது பிறந்தநாளை 22ம் திகதி ஏப்ரல் மாதம் வியாழக்கிழமை இன்று லண்டனில் உள்ள தனது இல்லத்தில்மேலும் படிக்க...