Day: April 5, 2021
234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல்- சத்ய பிரதா சாகு
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுசென்னை:தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது,தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளிலும்மேலும் படிக்க...
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழர்களே இருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்து சமுத்திர வல்லரசுகளின் போட்டியில், சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அதிகாரப் பகிர்வு என்றமேலும் படிக்க...
தனித்தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள் என்றே பௌத்த தேரர்கள் கூறுகின்றனர் – மனோ கணேசன்
தனித்தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள் என தமிழர்களுக்கும் அதற்கு உதவுங்கள் என சர்வதேச சமூகத்துக்கும் தேரர்கள் மறைமுகமாகக் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்த இன்று (திங்கட்கிழமை) முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், “கறுப்பு ஜூலைமேலும் படிக்க...
முள்ளிவாய்க்காலை கடந்து வந்திருந்தால் சுமந்திரனுக்கு வலிகள் புரிந்திருக்கும்- காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகள்
இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலை கடந்து வந்திருந்தால் சுமந்திரனுக்கு வலிகள் புரிந்திருக்கும் என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத் தலைவி கனகரஞ்சினி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இனப்மேலும் படிக்க...
பெண்களின் உதடு வெடிப்புக்கு தீர்வு
பெண்களின் உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது இப்போது பொதுவான பிரச்சினையாக இருந்துகொண்டிருக்கிறது. சில எளிய வீட்டு வைத்தியத்தின் மூலம் இதற்கு தீர்வு காணலாம். உதடு வெடிப்புபெண்களின் உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது இப்போது பொதுவான பிரச்சினையாக இருந்துகொண்டிருக்கிறது. பாதிப்பு அதிகமானால் அது நோய்த்தொற்றாகிவிடும். சிலமேலும் படிக்க...
மொபைல் போன் வியாபாரத்தை நிறுத்திய எல்ஜி
ஐந்து ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வந்ததால் மொபைல் போன் வியாபாரத்தில் இருந்து வெளியேறுவதாக எல்ஜி அறிவித்து இருக்கிறது. எல்ஜி நிறுவனம் மொபைல் போன் வியாபாரத்தில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தது. இந்த முடிவிற்கான அனுமதியை அதன் நிர்வாக இயக்குனர்கள் அளித்ததை தொடர்ந்து எல்ஜிமேலும் படிக்க...
கொசோவோவின் புதிய ஜனாதிபதியாக வஜோசா ஒஸ்மானி தெரிவானார்!
தெற்கு ஐரோப்பிய நாடான கொசோவோவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான புதிய ஜனாதிபதியாக 38 வயதான வஜோசா ஒஸ்மானி (Vjosa Osmani) தெரிவு செய்யப்பட்டுள்ளார். போருக்குப் பிந்தைய காலத்தில் நாட்டின் ஏழாவது மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதியாக இவர் தெரிவாகியுள்ளார். இரண்டு நாட்கள்மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் வெள்ளம்- நிலச் சரிவுகளில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐக் கடந்தது
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த அனர்த்தங்களில் சிக்கி பலர் காணாமல்போயுள்ள நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம்மேலும் படிக்க...
ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டு: ஜோர்தானின் முன்னாள் பட்டத்து இளவரசர் வீட்டுக்காவல்!
ஜோர்தானின் மன்னரான இரண்டாம் அப்துல்லாவின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், மன்னர் அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரரும் முன்னாள் பட்டத்து இளவரசருமான ஹம்ஸா பின் உசேன் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். தான் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹம்ஸா பின் உசேன்,மேலும் படிக்க...
அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டும் பிரான்ஸ் மக்கள்!
ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடையே கடும் அச்சம் நிலவுவதால், பிரான்ஸ் மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், பிரான்ஸிலுள்ள தடுப்பூசி மையங்கள் மூடும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்துடன் அதிகளவான தடுப்பூசிகள் எஞ்சியுள்ளன. கடந்த இரு தினங்களில்மேலும் படிக்க...
செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராகும் நவீன ஹெலிகாப்டர்
நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் நாசாமேலும் படிக்க...
அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளர் Bernard Tapie வீட்டில் திருடர்கள் அட்டூழியம்
அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை வீட்டில் கட்டி போட்டு அடித்து, உதைத்து கும்பல் பொருட்களை திருடி சென்றுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் முன்னாள் மந்திரியாக இருந்தவர் Bernard Tapie இவரது மனைவி Dominique Tapie அடிடாஸ் நிறுவனமேலும் படிக்க...
இந்தியாவில் மீண்டும் உச்சமடையும் கொரோனா… புதிய தொற்று ஒரு லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1.16 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கொரோனாமேலும் படிக்க...
5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்- தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மனு
அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் பாபுமுருகவேலுடன் கோட்டையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார். தமிழ்நாட்டில் நாளை 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.மேலும் படிக்க...
மார்பக புற்று நோயிலிருந்து மீள முடியுமா?
முறையான உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் நம் உடலை எந்த விதமான நோயிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும். மார்பக புற்றுநோய்மார்பக கட்டிகள் அனைத்தும் புற்றுநோயாக இருக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும் மார்பகத்தில் கட்டி தென்பட்டால் உடனடியாக புற்று்நோய்மேலும் படிக்க...
இறுதி தருணத்தில் திருமதி அழகி கிரீடத்தை நழுவ விட்ட பெண் வைத்திய சாலையில் அனுமதி
இலங்கையில் நடத்தப்பட்ட திருமதி அழகி 2021 ஆம் ஆண்டுக்கான போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, சிறிது நேரத்திலேயே புஷ்பிகா டி சில்வாவிடம் இருந்து கிரீடம் அகற்றப்பட்டு, இரண்டாவது வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு அணிவிக்கப்பட்டு, அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவ்வாறு கிரீடத்தை அகற்றிய வேளையில்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகள் கறுப்புகொடி கட்டி ஆயருக்கு அஞ்சலி – துக்கதினமும் அனுஷ்டிப்பு!
மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா இறம்பைக்குளம் அந்தோணியார் ஆலயத்தில் குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவமேலும் படிக்க...
மன்னார் மாவட்டமே சோக மயம்- பூரண கடையடைப்புடன் துக்கம் அனுஷ்டிப்பு!
மறைந்த ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு மரியாதை செலுத்தும் விதமாக மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்புடன் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வீதிகள், வீடுகள் எங்கும் கருப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் மன்னார் மாவட்டம் சோக மயமாகக்மேலும் படிக்க...