Day: March 28, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 285 (28/03/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
கிழக்கை பெரும்பான்மையினர் வாழும் பிரதேசமாக காட்டுவதற்கே அரசாங்கம் முயற்சி- இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு
கிழக்கு மாகாணத்தை பெரும்பான்மையினர் வாழும் பிரதேசமாக காட்டுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அம்பாறை- கல்முனை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “நான்மேலும் படிக்க...
மியன்மார் இராணுவத்தின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு 12 நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்கள் கண்டனம்
மியன்மார் இராணுவத்தின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு 12 நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன. வன்முறையை நிறுத்துமாறும் மக்கள் இழந்துவிட்ட மரியாதை மற்றும் நம்பகத்தன்மையைமேலும் படிக்க...
கருச்சிதைவு ஏற்பட்டால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை- முதல் நாடாக சட்டம் இயற்றியது நியூசிலாந்து
ஒருவேளை துரதிருஷ்டவசமாக பெண் ஊழியர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், அவர்கள் பெரும் துன்பத்தை கருத்தில் கொண்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. தொழிலாளர் எம்.பி. ஜின்னி ஆண்டர்சன்ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசு அலுவலங்களில் வேலை செய்து வருகிறார்கள்.மேலும் படிக்க...
3000 ஆண்டு பழமையான வரலாறு கொண்ட தமிழர்கள் யாரிடமும் தலை குனிந்த சரித்திரம் இல்லை- ராகுல் காந்தி
சென்னை விமான நிலையம் வந்த ராகுலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டு ராவ் ஆகியோர் வரவேற்றனர். தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் இன்று சென்னை வந்தார். காலை 11 மணியளவில் சென்னைமேலும் படிக்க...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி தமிழகம் வருகை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் தேர்தல் பிரசாரத்தில்மேலும் படிக்க...
இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது- சரத் வீரசேகர
ஐ.நா.வில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணையை செயற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில்மேலும் படிக்க...
தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது – அறிக்கை குறித்து ஜனாதிபதி!
அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதியின் கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மற்றுமொரு கூட்டம் நேற்று (சனிக்கிழமை) மாத்தறை –மேலும் படிக்க...
வவுனியாவில் கவிச் சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தின நிகழ்வு
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தினம், வவுனியா நகரப்பகுதியிலுள்ள கம்பனின் உருவச்சிலைக்கு அடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வு, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்போது கம்பனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, அங்குமேலும் படிக்க...