Day: March 24, 2021
ஜேர்மனியில் மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்
ஈஸ்டர் விடுமுறையை நிறுத்தி கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை ஜேர்மனி அறிவித்துள்ளது. பிராந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதிபர் அங்கலா மேர்க்கெல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஏப்ரல் முதலாம் திகதிமேலும் படிக்க...
இஸ்ரேல் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாஹூ வெற்றி
இஸ்ரேலில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மீண்டும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ வெற்றி பெற்றுள்ளார். 4ஆவது முறையாக நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நடந்த தேர்தலில் பிரதமர் நெதன்யாஹூ மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளார். இதுகுறித்து தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள நெதன்யாஹூ, தேர்தலில் அமோக வெற்றிமேலும் படிக்க...
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 04 இலட்சத்து 86 ஆயிரத்து 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 கோடி 47 இலட்சத்து 90 ஆயிரத்து 55 ஆகமேலும் படிக்க...
சர்வதேச விமான போக்கு வரத்திற்கான தடை மேலும் நீடிப்பு!
சர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏப்ரல் மாதம் 30 திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.மேலும் படிக்க...
120 ஆவது நாளை எட்டும் விவசாயிகளின் போராட்டம்!
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் இன்று (புதன்கிழமை) 119 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லி – ஹரியாணா மாநிலங்களின் முக்கிய எல்லைகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன. இதன்காரணாக தேசிய நெடுஞ்சாலைகளுக்கு 814மேலும் படிக்க...
அமெரிக்கா, பிரித்தானியாவால் 2015 இல் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு முழு நாடுகளும் ஆதரவளித்தன – மங்கள
தங்களுடைய எதேச்சதிகாரங்களில் இடம்பெற்ற அட்டூழியங்களை மறைப்பதற்காக இந்த முறை 11 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா.வில் இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால்மேலும் படிக்க...
திரை மறைவிலிருந்து இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத் தமிழர்களுக்கு வேதனையே – கோவிந்தன்
பல நாடுகளை திரைமறைவிலிருந்து இயக்கிய இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத் தமிழர்களை வேதனைக்கு உட்படுத்தும் விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். எனவே, ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும்மேலும் படிக்க...
அரசாங்கத்தின் இயலாமை காரணமாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது – திஸ்ஸ அத்தநாயக்க
இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாத அரசாங்கத்தின் இயலாமை காரணமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு எதிராக வாக்களித்த ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் பிற நாடுகளும் பொருளாதாரத்மேலும் படிக்க...
பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு உண்டு – அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்மேலும் படிக்க...