Day: March 15, 2021
உருமாறியதால் வவ்வாலிடம் இருந்து மனிதர்களிடம் பரவிய கொரோனா- ஆய்வில் தகவல்
கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்றாலும் 2-வது அலை உலகை திகில் அடைய செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் கொடிய பிடியால் தவித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மேலும் படிக்க...
கோவை தெற்கு பகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் வேட்பு மனு தாக்கல்
கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்பு மனுதாக்கல் செய்தார். தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, கமல்ஹாசன் கட்சி கூட்டணி,மேலும் படிக்க...
பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி தடை செய்யப்படுமா? பிரதமர் விளக்கம்!
பிரான்ஸில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாடுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கருத்துதெரிவித்த பிரதமர், ‘எங்களிடம் பக்கவிளைவுகள் தொடர்பான எந்தவிதமான உறுதியான தரவுகளும் இல்லை. இதனால் நாங்கள் தொடர்ந்தும் அஸ்ராஸெனகாமேலும் படிக்க...
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 12கோடியை கடந்தது!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12கோடியை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொவிட்-19 தொற்றினால் 12கோடியே நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால், இதுவரை 26இலட்சத்து 65ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தம் – வங்கிப் பணிகள் பாதிப்பு!
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து நாடு முழுவதும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வங்கிப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதன் மூலம் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட அரசுமேலும் படிக்க...
மதச் சார்பின்மைக்கும், மத வாதத்திற்கும் இடையிலான மக்கள் யுத்தமே இந்த தேர்தல் – திருமாவளவன்
இந்தத் தேர்தல் மதச்சார்பின்மைக்கும், மதவாதத்திற்கும் இடையிலான மக்கள் யுத்தம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்துமேலும் படிக்க...
போராட்டத்துக்கு அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற் படுவதாக உறவுகள் குற்றச்சாட்டு
சிவிலுடையில் வருகைதந்த பொலிஸார், தமது விபரங்களை பதிவு செய்ததுடன் தமது போராட்டத்திற்கு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக மட்டக்களப்பில் நீதிகோரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சர்வதேசத்திடம் நீதிகோரி சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம், 13வது நாளாகவும் இன்றும் (திங்கட்கிழமை) மட்டக்களப்புமேலும் படிக்க...
கடத்தல் சம்பவங்கள் மீண்டும் தொடர்வதை அரசாங்கம் அனுமதிக்கப் போகின்றதா? – ஹர்ஷ டி சில்வா
கடத்தல் சம்பவங்கள் மீண்டும் தொடர்வதை தற்போதைய அரசாங்கம் அனுமதிக்கப்போகின்றதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பியுள்ளார். 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான யுகத்தை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் கடந்த 10 ஆம் திகதி ஊடகவியலாளர்மேலும் படிக்க...
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்து’ – உணவு தவிர்ப்பு போராட்டம் 16வது நாளாகவும் தொடர்கிறது
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 16வது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றது. நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும்மேலும் படிக்க...