Day: March 13, 2021
முதலாவது கொவிட் தொற்றலையினால் ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் ஆறு மில்லியன் பேர் வேலை இழப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் முதல் அலை ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் ஆறு மில்லியன் வேலைகளை அழித்துவிட்டதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. யூரோஃபவுண்ட் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, தற்காலிக ஒப்பந்தக்காரர்கள், இளம் மற்றும் பெண் தொழிலாளர்கள், 2008-09 நிதி நெருக்கடியை விடமேலும் படிக்க...
வடமேற்கு நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 30 மாணவர்கள் கடத்தல்!
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு பாடசாலையில், பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் குறைந்தது 30 மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். தலைநகர் லாகோஸிலிருந்து கிட்டத்தட்ட 400 மைல் தொலைவில் உள்ள கடுனாவின் புறநகரில் உள்ள வனவியல் இயந்திரமயமாக்கல் கல்லூரியில் இருந்து மாணவர்கள் கடத்தப்பட்டனர். வியாழக்கிழமைமேலும் படிக்க...
பட்டினியால் உலகம் முழுவதும் இலட்சக் கணக்கான மக்கள் இறக்கும் அபாயம்!
உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபை தலைவர் ஆண்டோனியா குட்டரெஸ், “உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால்மேலும் படிக்க...
தி.மு.க. தேர்தல் அறிக்கை பெரிய விடயமல்ல – முதலமைச்சர் பழனிசாமி
தி.மு.க., தேர்தல் அறிக்கை பெரிய விடயமல்ல என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்டார். இந்த நிலையில், தி.மு.க. தேர்தல் அறிக்கை குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மேலும் படிக்க...
வெளியானது தி.மு.க. தேர்தல் அறிக்கை – 500 வாக்குறுதிகள் உள்ளடக்கம்!
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து இன்று (சனிக்கிழமை) தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடமேலும் படிக்க...
முழு அதிகாரமும் அடங்கிய 13 ஆவது திருத்தத்தின் அமுலாக்கம் குறித்து பேச்சு – சுரேஷ்
காணி, பொலிஸ் என அனைத்து அதிகாரங்களும் உள்ளடக்கப்பட்டதான 13 ஆவது திருத்தத்தின் அமுலாக்கம் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த தூதுவர் இன்று (சனிக்கிழமை) தமிழர்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் கோட்டா – எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக் குறித்து ஜனாதிபதி விளக்கம்
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் பசில் ராஜபக்ஷவும் தானும் உள்ளதாக எதிர்க்கட்சியினர் அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித் தொடரின் 14வது நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) காலி மாவட்டத்தில் உள்ள ஹிக்கடுவ பிரதேச செயலக பிரிவில்மேலும் படிக்க...
அதிகாரப் பகிர்வில் உறுதி: தமிழ் நாட்டுடனான போக்குவரத்துகளும் விரைவில்- கோபால் பாக்லே உறுதியளிப்பு!
இலங்கையில் இனப்பிரச்சினை விடயத்தில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு மூலமாகத்தான் தீர்வு என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார். அத்துடன், ஈழத் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தும் போக்குவரத்துச்மேலும் படிக்க...