Day: March 5, 2021
கிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுக்குமாறு ஸ்ரீதரன் வலியுறுத்து!
கிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுத்தல் உள்ளிட்ட தமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்டச் செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள்மேலும் படிக்க...
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தேனிமேலும் படிக்க...
மியன்மார் இராணுவம் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா!
மியன்மார் இராணுவம் மீதும், அதன் பாதுகாப்பு மற்றும் உட்துறை அமைச்சகங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. பர்மாவின் இராணுவம் பொருளாதார ரீதியான பயன்களை அடையக்கூடாது என்பதற்காக இத்தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமைதியான போராட்டங்களை இராணுவத்தினர் அனுமதிக்காத நிலையில் இருதரப்புமேலும் படிக்க...
ஹொங்கொங்கில் தேர்தல் முறைமையை மாற்றியமைக்க சீனா தீர்மானம்!
ஹொங்கொங்கில் தேர்தல் முறைமையை மாற்றியமைக்க தீர்மானித்துள்ளதாக தனது மிகப்பெரிய அரசியல் கூட்டத்தில் சீனா அறிவித்துள்ளது. ‘தேசபக்தர்கள்’ பொறுப்பில் இருப்பதை உறுதி செய்வதற்காக ஹொங்கொங்கின் தேர்தல் முறையை மாற்றியமைப்பதாக சீனா விளக்கம் அளித்துள்ளது. இது பிராந்தியத்தில் கருத்து வேறுபாட்டை அரசாங்கம் இனி பொறுத்துக்மேலும் படிக்க...
உலகளவில் போட்டியிட இந்திய நிறுவனங்களை உருவாக்குவதே நோக்கம்- பிரதமர் மோடி
உலகளவில் போட்டியிடும் வகையில் இந்திய நிறுவனங்களை உருவாக்குவதே அரசின் நோக்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதற்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் வாகனம், மருந்து தயாரிப்பு உள்ளிட்ட 13 பிரிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காணொளித் தொடர்பாடல் ஊடான கருத்தரங்குமேலும் படிக்க...
இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்- அமெரிக்கா வலியுறுத்து!
காஷ்மீர் விவகாரம் தொடர்பான இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. யாருடைய குறுக்கீடும் இன்றி நேருக்கு நேரான முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஊக்குவிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த நெட் பிரைஸ், காஷ்மீர்மேலும் படிக்க...
சர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது
இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணர்வு தவிர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.மேலும் படிக்க...
திருக்கேதீஸ்வரத்தில் மட்டுப் படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா!
மன்னார், திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி வழாவில் ஒருநேரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு பக்தர்கள் தரிசனம் பெறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ கருணாநந்த குருக்கள் தெரிவித்துள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் தொடர்பான விசேடமேலும் படிக்க...
ஐ.நா.வாக்கெடுப்பில் இலங்கை தோல்வி அடைந்தால் பாரதூரமான விளைவுகளை நாடு சந்திக்க நேரிடும்- சம்பிக்க
ஐ.நா.வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால் எமது நாடு பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், இராஜதந்திர ரீதியான நெருக்கடிகளும் எமது யோசனைகளும்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமேலும் படிக்க...