Day: February 22, 2021
இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வு இலங்கைத்தீவில் சாத்தியமில்லை- கதிர்
இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வு, இலங்கைத்தீவில் சாத்தியமில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இ.கதிர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில்மேலும் படிக்க...
சிறுபான்மை சமூகங்களின் கலாச்சார மற்றும் மத அடையாளத்தை அழிக்க முயற்சி – அன்டோனியோ குட்ரெஸ்
உலகம் முழுவதும் சிறுபான்மை சமூகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்றுமேலும் படிக்க...
இங்கிலாந்து இளவரசர் ஹாரி அரச குடும்பத்தில் இருந்து நிரந்தரமாக விலகல்
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அரச குடும்பத்தில் இருந்து நிரந்தரமாக விலகியதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகை மேகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெளியேறியது. கடந்தமேலும் படிக்க...
ராஜினாமா செய்தார் நாராயணசாமி… இனி முடிவு செய்ய வேண்டியது ஆளுநர் தான்
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததையடுத்து முதல்வர் நாராயணசாமி தன் பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்தது. சட்டசபையில் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் தோல்வியடைந்ததையடுத்து ஆட்சி கவிழ்ந்தது. அரசு பெரும்பான்மையை இழந்ததாகமேலும் படிக்க...
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஒசாகா- ஜோகோவிச் சம்பியன்!
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், நவோமி ஒசாகா மற்றும் நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் ஜெனீபர் பிரெடி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகள் தளர்வு: பிரான்ஸ் அறிவிப்பு
பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்று, 48 மணிநேரத்துக்குள் அங்கிருந்து மீண்டும் பிரான்சுக்குள் வந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி முதற்கட்டமாக பார ஊர்தி சாரதிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியில்மேலும் படிக்க...
மியன்மார் இராணுவத்தின் உத்தியோகபூர்வ முகப்புத்தகம் முடக்கப்பட்டது
மியன்மார் இராணுவத்தின் அதிகாரப்பூர்வ முகப்புத்தக பக்கமான டாட்மேடவ் முகப்புத்தகம் வரம்புகளை மீறியதற்காக முடக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் கடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. எனினும் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக அந்நாட்டு இராணுவம்மேலும் படிக்க...
அமைதியான கூட்டத்திற்கு அனைவருக்கும் உரிமை உண்டு: மியன்மார் இராணுவத்துக்கு ஐ.நா. கண்டனம்!
அமைதியான கூட்டத்திற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். மியன்மார் இராணுவத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அன்டோனியோ குட்டரெஸ், தேர்தல் முடிவுகளை மதித்து மக்களாட்சிக்கு திரும்புமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாகமேலும் படிக்க...
விவசாயிகளின் போராட்டம் : இதுவரை 248 பேர் உயிர் இழந்துள்ளதாக அறிவிப்பு!
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 248 பேர் உயிரிழந்துள்ளதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 87 நாட்களில் மாரடைப்பு, குளிர் மற்றும் நோய் காரணமாக, வாரத்திற்கு சராசரியாகமேலும் படிக்க...
புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி – பெரும்பான்மையை இழந்தது காங்கிரஸ் அரசு
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இராஜினாமா செய்த நிலையில், நாராயணசாமி தலைமையிலான அரசை தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார். இந்த நிலையில், இன்றுமேலும் படிக்க...
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இம்முறை கூட்டத்தொடர் கொரோனா பரவல் காரணமாக தொலைகாணொளி ஊடாக இடம்பெறவுள்ளது. தொலைகாணொளி ஊடாக இந்த கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளமை இதுவே முதற்தடவையாகும். இன்றைய முதல்நாள் அமர்வில் மேலும் படிக்க...
பொத்துவில் – பொலிகண்டி பேரணி குறித்து சுமந்திரனிடம் வாக்குமூலம் பதிவு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் பங்கேற்றமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர். கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்றைய தினம் (திங்கட்கிழமை) இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக சுமந்திரன்மேலும் படிக்க...
குருந்தூரில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு சிங்கள இலக்கியங்களே சாட்சி – யாழ். பல்கலை பேராசிரியர்
குருந்தூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு என யாழ். பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஸ்ட பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...