Day: February 19, 2021
வடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா: நெல்லியடிச் சந்தை வியாபாரிக்கும் தொற்று!
வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (வெள்ளிக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் நெல்லியடி பொதுச் சந்தை வியாபாரியென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடமேலும் படிக்க...
ஜெயலலிதா நினைவு இல்லத்தில் மக்களை அனுமதிக்க தடை நீட்டிப்பு
போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் நினைவு இல்லத்துக்கு பொதுமக்களை அனுமதிக்க விதித்த தடையை நீட்டித்தது சென்னை உயர்நீதிமன்றம். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம்சென்னை:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், நினைவு இல்லமாக கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. போயஸ் தோட்ட இல்லத்தைக்மேலும் படிக்க...
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு- முக்கிய பிரபலங்கள் உட்பட 42 பேருக்கு விருது!
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் 42 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி உட்படமேலும் படிக்க...
கொரோனா வைரஸின் பிறப்பிடம் குறித்து அமெரிக்காவில் ஆய்வு செய்யுங்கள்: சீனா வலியுறுத்தல்!
கொடிய கொரோனா வைரஸின் (கொவிட்-19) பிறப்பிடம் குறித்து அமெரிக்காவில் ஆய்வு செய்யுமாறு, உலக சுகாதார அமைப்பிடம் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் முதல் முதலில் பரவிய வுகான் நகரில் உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில், வுகான்மேலும் படிக்க...
தமிழர்களைத் தவிர இந்தியாவிற்குப் பாதுகாப்பாக எவராலும் இருக்க முடியாது- ஸ்ரீதரன்
தமிழர்களைத் தவிர இந்தியாவிற்குப் பாதுகாப்பாக எவராலும் இருக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், பாதுகாப்பு நண்பனாக இந்தியாவின் எப்பொழுதுமான பாதுகாவலனாக வடக்கு கிழக்கின் தமிழர்களே இருப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகமேலும் படிக்க...
விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து பிரித்தானிய மேன்முறையீட்டு ஆணையகத்தின் மற்றொரு தீர்ப்பு!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் கோரிய 90 நாட்கள் கால அவகாசம் வழங்கி, பிரித்தானிய மேன்முறையீட்டு ஆணையகம் தீர்ப்பளித்துள்ளது. ஆணையகத்தின் இரண்டாம் கட்டத் தீர்ப்பு நேற்று (வியாழக்கிழமை) வெளிவந்த நிலையில் பிரித்தானியா கோரிய 90 நாட்கள் அவகாசம்மேலும் படிக்க...
பாரிஸில் மறைவிடத்தில் பெருமளவு தங்கம் மீட்பு!தமிழர் ஒருவர் கைது!
பாரிஸ் நகரின் பத்தாவது நிர்வாகப் பகுதியில் மறைவிடம் ஒன்றில் இருந்து பெருமளவு தங்கம் ,பணம் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருள்களை பொலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக தமிழர் ஒருவர் கைது செய்யப் பட்டிருக்கிறார்.பிரான்ஸின் சில ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன. பரிசில் இரகசியமேலும் படிக்க...
மியன்மார் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முதல் உயிரிழப்பு பதிவானது!
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கடந்த 9ஆம் திகதி தலைநகர் நெய்பிடாவ்வில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஒரு இளைஞன் மார்பிலும், மற்றொரு பெண் துப்பாக்கி சூட்டு காயங்களுக்கும் இலக்காகினர். இதில் குறித்த பெண்,மேலும் படிக்க...
130 நாடுகளுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அளவுக்கூட கிடைக்கவில்லை: ஐ.நா. கவலை!
சுமார் 130 நாடுகள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை என ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் ஆண்டோனியா குட்டரெஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தடுப்பு மருந்து விநியோகம் குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் கொவிட்-19 தடுப்பூசியை போட மறுத்தால் அபராதம்!
கிழக்கு ஆசியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அறியப்படும் இந்தோனேசியாவில் கொவிட்-19 தடுப்பூசியை போட மறுத்தால் அபராதம் விதிக்கப்படும் என ஜகர்த்தா ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள்மேலும் படிக்க...
மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி!
பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக மார்ச் மாதம் முதலாம் திகதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகைத்தரவுள்ளார். தமிழக வருகையின்போது பல்வேறு திட்டங்களைத் ஆரம்பித்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். தொடர்ந்து அன்றைய தினம் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது!
இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஜனவரி 16ஆம் திகதி கொரோனா தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, இதுவரை ஒரு கோடியே ஒருமேலும் படிக்க...
அம்பாறை- பொத்துவில்லில் நிலநடுக்கம்
அம்பாறை- பொத்துவில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.44 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. பொத்துவில்- சர்வோதயபுரம், சின்னஊறணி, ஜலால்தீன்சதுக்கம், களப்புகட்டு பிரதேசங்களில் இந்த நிலநடுக்கம்மேலும் படிக்க...
பொத்துவில்- பொலிகண்டி பேரணி- யாழ்.மாநகர முதல்வரிடம் வாக்குமூலம்!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனிடம் பருத்தித்துறை பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர். யாழ்.மாநகர சபை முதல்வர் அலுவலகத்திற்கு இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) சென்றிருந்த பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர், அதன்போதுமேலும் படிக்க...
சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும்- செல்வம் எம்.பி.
பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், சரத் வீரசேகரவின் கருத்து வடக்கு கிழக்கு தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என்றமேலும் படிக்க...