Day: January 30, 2021
புதிய கொரோனா கட்டுப் பாடுகளுடனான எல்லை கட்டுப் பாடுகளை அறிவித்தது பிரான்ஸ் !
நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை எதிர்த்துள்ள பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், கடுமையான புதிய கொரோனா கட்டுப்பாடுகளுடனான எல்லை கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார் அந்தவகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருந்துவரும் அத்தியாவசிய பயணம் தவிர தவிர்ந்த அனைத்து பயணங்களும் தடைமேலும் படிக்க...
உலகின் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு 11ஆவது இடம்!
உலகின் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளின் புதிய தரவரிசைப் பட்டியலில், கனடா 11ஆவது இடத்தில் உள்ளது. 2020 சிபிஐ அறிக்கையில், 77 புள்ளிகளுடன் கனடா 11ஆவது இடத்தைப் பிடித்தது. இது பிரித்தானியா அவுஸ்ரேலியா மற்றும் ஹொங்கொங் போல அதே இடத்தில் வைக்கப்பட்டது.மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் இராணுவ தளத்தை இலக்கு வைத்து கார் குண்டுத்தாக்குதல்!
ஆப்கானிஸ்தானில் இராணுவ தளத்தை இலக்காக வைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதல் ஷிர்சாத் மாவட்டத்தில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் இன்று (சனிக்கிழமை) காலை கார் வெடிகுண்டு வெடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவ தளங்களைக் குறிவைத்து கார் வெடிகுண்டுமேலும் படிக்க...
சிரியா முகாமில் இருந்து 27,000 குழந்தைகளை தாயகத்திற்கு திருப்பி அனுப்புமாறு ஐ.நா. கோரிக்கை!
வடகிழக்கு சிரியாவில் ஒரு பெரிய முகாமில் சிக்கித் தவிக்கும் 27,000 குழந்தைகளை தாயகத்திற்கு திருப்பி அனுப்புமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்புத் தலைவர் விளாடிமிர் வொரோன்கோவ், கேட்டுக்கொண்டுள்ளார். இந்த குழந்தைகளில் பலர் ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை ஒருமேலும் படிக்க...
மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டுஅவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
தேசத் தந்தை மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் அஞ்சலி செலுத்தினர். அத்தோடு காந்தி நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, மலர்தூவி அஞ்சலி செலுத்தியதோடு, வலம்வந்து மரியாதைமேலும் படிக்க...
பெங்களூர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப் படுகிறார் சசிகலா- மருத்துவமனை அறிவிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றினை அடுத்து, பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, நாளை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. மூன்று நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருப்பதால், அவர் விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளமேலும் படிக்க...
குருந்தூர் மலை தமிழர் வழிபாட்டு அடையாள உடைப்பு: இரு வழக்குகள் தாக்கல் செய்ய முடிவு!
முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அவரோடு சேர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புமேலும் படிக்க...
நாம் மௌனமாக இருப்பதாக நினைத்துவிட வேண்டாம்- திகாம்பரம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக எதிர்வரும் ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். அத்துடன், தாம் மௌனமாக இருப்பதாக நினைத்துவிடமேலும் படிக்க...
மனித உரிமைகள் தொடர்பான யு.என்.எச்.ஆர்.சி.யின் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கமே பொறுப்பு – எதிர்க்கட்சி
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கொண்டிருக்கும் தவறான அபிப்பிராயத்திற்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்கட்சி தெரிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல,மேலும் படிக்க...