Day: January 28, 2021
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு
தமிழின அழிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை குறித்த போராட்டத்தை முன்னெடுக்க வடகிழக்குமேலும் படிக்க...
திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா? 62% இந்தியர்கள் ஆதரவு
இந்தியாவில் கொடுக்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருதை தலாய் லாமாவுக்கு கொடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சாந்தா குமார், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா வழங்குவதன் மூலம், 1950ல் திபெத்தைமேலும் படிக்க...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தொழுகையில் ஈடுபட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பலர் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்டது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபராக பதிவேற்றதும் ஜோ பைடன் 17 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இவற்றில் ஏழு நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் அமெரிக்காவுக்கு வர முன்னாள் அதிபர்மேலும் படிக்க...
அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள் – ஜோ பைடன்
அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள் தொடர்பான நிர்வாக உத்தரவுகளை ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்தார். அமெரிக்காவில் நீண்டகாலமாக இன ரீதியிலான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக கருப்பின மக்கள் அதிக அளவில் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்தமேலும் படிக்க...
விரைவில் மக்களை சந்திப்பேன்- சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா விரைவில் மக்களை சந்திப்பதாக தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை நிறைவடைந்ததை தொடர்ந்து பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா நேற்று விடுதலை செய்யப்பட்டார். கடந்த 20-ந்தேதி முதல் அவர் கொரோனாமேலும் படிக்க...
நினைவு இல்லமானது வேதா நிலையம்- முதலமைச்சர் திறந்து வைத்தார்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்’ பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.இதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த சென்னைமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தையிலிருந்து அஸ்ட்ராஸெனகா நிறுவனம் விலகல்!
ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளுக்கு தனது கொரோனா தடுப்பூசியை விநியோகிப்பது தொடர்பாக அந்த அமைப்புடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையிலிருந்து பிரித்தானியாவின் அஸ்ட்ராஸெனகா நிறுவனம் விலகியது. ஒக்ஸ்ஃபோர்ட்- அஸ்ட்ராஸெனகா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளுக்கு விநியோகிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து இருதரப்பினருக்கும் இடையேமேலும் படிக்க...
கொரோனா வைரஸை திறம்பட கையாளும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10ஆவது இடம்!
கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறித்த அவுஸ்ரேலிய சிந்தனைக் குழுவான லோவி இன்ஸ்டிடியூட்டின் (Lowy Institute) புதிய பகுப்பாய்வில் இலங்கை பத்தாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் நியூஸிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளதுடன், வியட்நாம், தாய்வான் மற்றும் தாய்லாந்துமேலும் படிக்க...
கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுக்கு எதிராகவும் செயற்படுகிறது!
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வுக்கு எதிராக திறப்பட செயலாற்றுவதாக பாரத் பயோ டெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், நமது இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இங்கிலாந்தின் புதுவகை வைரசையும்மேலும் படிக்க...
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் இன்று விடுமுறை!
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று (வியாழக்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பிற நாடுகளில் விடுமுறை விடப்படுவதையொட்டி, பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ரேஷன் கடைகளும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் மட்டுமின்றி கேரளமேலும் படிக்க...
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட தடுப்பூசிகளை ஜனாதிபதி பொறுப்பேற்றார்
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளுடனான விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 5 இலட்சம்மேலும் படிக்க...
மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப் படுகின்றது – முன்னாள் சபாநாயகர் கவலை
தற்போதைய ஆட்சியில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றது என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய கவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக சபாநாயகர் கரு ஜெயசூரிய மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
நீதிக்கான சர்வதேச உந்துதலுக்கு பிரித்தானியா தலைமை தாங்க வேண்டும்
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைமையை நிவர்த்தி செய்ய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. அடுத்த மாதம் மனித உரிமைகள் பேரவை கூடும் போது ஒரு வலுவானமேலும் படிக்க...