Day: December 15, 2020
இத்தாலியில் கொவிட்-19 தொற்றினால் 65ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 65ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் 65ஆயிரத்து 11பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 8ஆவது நாடாக விளங்கும் இத்தாலியில், இதுவரை வைரஸ் தொற்றினால்மேலும் படிக்க...
கோர்ஸ் தீவிற்குச் செல்பவர்களுக்கு கட்டாய கொரோனாப் பரிசோதனை!
பிரான்ஸ் அரசாங்கத்தின் பகுதியான கோர்ஸ் தீவிற்குச் செல்பவர்கள் கட்டாயம் கொரோனாப் பரிசோதனை செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்மறைப் பெறுபேறு இருந்தால் மட்டுமே தீவிற்குச் பயணிக்க அனுமதி அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் அல்லது புதவருடத்திற்காக மட்டுமல்ல, எதிர்வரும் டிசம்பர் 19ஆம்மேலும் படிக்க...
உலகமெங்கும் பெரு நிறுவனங்களில் ஊடுருவியுள்ள 20 இலட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்!
உலகமெங்கும் முக்கியமான பெரு நிறுவனங்களில் இருபது இலட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளதாக அவுஸ்ரேலியாவில் இருந்து வெளியாகும் ‘த அவுஸ்ரேலியன்’ செய்தித்தாள் செய்திவெளியிட்டுள்ளது. உலகத்தின் மிகப் பெரும் தயாரிப்பு நிறுவனங்கள், வங்கிகள், ஊடக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில்மேலும் படிக்க...
இந்தியா சீனாவில் கலாசார ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது – ராஜ்நாத் சிங்
இந்தியா 2000 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் கலாசார ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
விண்வெளி துறையில் இந்தியர்களின் திறமை உலக அளவில் பேசப்படும் – மோடி
தகவல் தொழில்நுட்ப துறையைப் போலவே விண்வெளி துறையிலும் இந்தியர்களின் திறமை உலக அளவில் பேசப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். விண்வெளி துறையில் இணைந்து செயற்பட ஆர்வமாக உள்ள பிரபல நிறுவனங்கள் புதிய நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களுடன் பிரதமர்மேலும் படிக்க...
இந்திய இழுவைப் படகு தொழிலை கட்டுப்படுத்த கோரி யாழில் போராட்டம்
இந்திய இழுவைப் படகு தொழிலை கட்டுப்படுத்த கோரி யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையமும் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இழுவைப்படகு தொழிலால்மேலும் படிக்க...
கெப் ரக வாகனமொன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு 10 பேர் காயம்
லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஊவாகலை பகுதியில் கெப் ரக வாகனமொன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. லிந்துலை ஊவாகலை பகுதியில்மேலும் படிக்க...
மாகாண சபைத் தேர்தலுக்கு அழைப்பு – கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்த அரசாங்கம் முடிவு
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முன்மொழிவுக்கு உடன்பட, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார். மேலும் மாகாணமேலும் படிக்க...