Day: November 25, 2020
உலக கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா காலமானார்!
மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா தனது 60 வயதில் காலமாகியுள்ளார். இம்மாதம் மூளை இரத்த உறைவு தொடர்பாக வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையை செய்திருந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1986 உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றெடுப்பதற்கு மரடோனாமேலும் படிக்க...
ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்? – நிவர் புயல் குறித்து வைரமுத்து!
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதும் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நிவர் புயல் குறித்து திரையுலகைச் சேர்ந்தவர்கள்மேலும் படிக்க...
நியூசிலாந்தில் கிட்டத்தட்ட 100 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கின
நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள சதம் தீவுகளில் சுமார் 100 பைலட் திமிங்கலங்கள் மற்றும் பாட்டில்நோஸ் டொல்பின்கள் கரையொதிங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதி தொலைதூரத்தில் இருப்பதனால் மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளன என்றும் அவர்கள் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளனர். அத்தோடுமேலும் படிக்க...
ஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து
பெர்லினில் உள்ள ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலின் அலுவலக வாயிலில் இன்று புதன்கிழமை கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை. அத்தோடு சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்களும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த தீர்மானம் – பிரான்ஸ் அரசாங்கம்
பிரான்ஸில் இவ்வார இறுதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி ஜனாதிபதி, அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை திறக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டுமேலும் படிக்க...
திருமணத்துக்காக மதம் மாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை – உ.பி அரசு
திருமணத்துக்காக மதம் மாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள் குறித்து அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தெரிவிக்கையில்மேலும் படிக்க...
35 புலம் பெயர்ந்தோருடன் சென்று கொண்டிருந்த சென்ற படகு கவிழ்ந்து விபத்து
மாக்ரெப் பிராந்தியத்தில் இருந்து கேனரி தீவுகளை நோக்கி 35 புலம்பெயர்ந்தோருடன் சென்று கொண்டிருந்த சென்ற படகு ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) கவிழ்ந்தது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 28 பேர் மீட்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் காணவில்லைமேலும் படிக்க...
நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகத்தில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்
நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகம் மற்றும் புதுவையில் 27ஆம் திகதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலின் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வடமேலும் படிக்க...
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொது விடுமுறை – முதலமைச்சர்
நிவர் புயலை எதிர்கொள்ளவுள்ள 13 மாவட்டங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) பொதுவிடுமுறை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை 13 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை செங்கல்பட்டு,மேலும் படிக்க...
கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரோனா- மேலும் ஐவருக்கு தொற்று!
கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிப்பவரும் 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடையில் பணியாற்றும் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை நேற்றுமுன்தினம் கண்டறியப்பட்டது.மேலும் படிக்க...
மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே யாழ்ப்பாணம் நீதிவான்மேலும் படிக்க...
மாவீரர் நாள்: முல்லைத்தீவு நீதிமன்றமும் தடையை நீடித்தது!
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்துவதற்கு 46 பேருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை வரும் 30ஆம் திகதிவரை நீடித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று, கடந்த 20ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளைமேலும் படிக்க...