Day: November 9, 2020
ஜேர்மனியின் 40 வீதமானவர்கள் தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக ஜேர்மனியின் வயதான மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு உள்ளான பெருந்தொகை மக்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல மேலைத்தேய நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவதுமேலும் படிக்க...
முதலாம் உலகப்போரின் போது புறா மூலம் அனுப்பப்பட்ட கடிதம் கண்டுபிடிப்பு
ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன் அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும், கடிதத்தினை உள்ளடக்கிய மிகச் சிறிய கலன் ஒன்று பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு பிரான்சில் நடை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஓர் ஜோடி குறித்த சிறிய குப்பி வடிவிலான கலனைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்தமேலும் படிக்க...
உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உலகளவில் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் ஐந்து கோடியே ஏழு இலட்சத்து 31ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உலகளவில் வைரஸ் தொற்றினால் 12இலட்சத்து 61ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்மேலும் படிக்க...
மியன்மார் தேர்தல்: ஆங் சான் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி முன்னிலை!
மியன்மாரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், அரசின் தலைவர் ஆங் சான் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களித்தனர்.மேலும் படிக்க...
அடுத்த பிறந்த நாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்: கமல்
மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் “அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம்” என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் நேரு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில்,சமூக வலைத்தளங்களிலிலும் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் பலர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தனக்கு வாக்களித்தமேலும் படிக்க...
ட்ரம்பின் தோல்வியில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் – சிவசேனா
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலையும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையும் ஒப்பிட்டுள்ள சிவசேனா, டொனால்ட் ட்ரம்பின் தோல்வியில் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், அமெரிக்காவுக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லாத ட்ரம்பை கடந்த தேர்தலில்மேலும் படிக்க...
மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது இலக்கு – ஜீவன்
மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது இலக்கு. அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சில விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ஜனாதிபதியின் “சௌபாக்கிய நோக்கு” எனும் எண்ணக்கருவுக்கமைய புறநெகும திட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்பட்டமேலும் படிக்க...
தொற்றுக்கு உள்ளாகி இருப்பதை அறியாமல் சமூகத்தில் இருப்பவர்களை இனங்காண வேண்டும் – கரு ஜயசூரிய
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை அறியாமலேயே சமூகத்தில் இருப்பவர்களை விரைவாக இனங்காண வேண்டிய தேவையுள்ளது என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை அறியாமலேயேமேலும் படிக்க...
இலங்கைக்கு கொவிட்-19 தடுப்பு மருந்தை வழங்க உலக சுகாதார அமைப்பு இணக்கம்!
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், இலங்கையின் சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்தை வழங்க உலக சுகாதார அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கலந்துரையாடல் அமைச்சர் தலைமையில் இன்று இடம்பெற்றதுடன் இதில், உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திரு.மனோகரன் கனகரத்னம் (09/11/2020)
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், இந்தியா மதுரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திரு.மனோகரன் கனகரத்னம் அவர்கள் 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கனகரத்னம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், தம்பியையா, தங்கம்மா தம்பதிகளின் அன்புமேலும் படிக்க...