Day: April 16, 2020
தென்கொரிய பொதுத் தேர்தல்: ஆளும் லிபரல் கட்சி அமோக வெற்றி!
தென்கொரியாவில் இடம்பெற்ற தேர்தலில் ஜனாதிபதி மூன் ஜே இன் தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கொரியாவில் நேற்று, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றிருந்தது.மேலும் படிக்க...
கொரோனாவை சமாளிக்க கடன் வழங்க IMF திட்டம்
கொரோனாவால் எப்போதும் இல்லாத வகையில் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக சர்வதேச நிதியத்தால் கடனாக கொடுக்கக்கூடிய முழுத் தொகையான 76 லட்சம் கோடி ரூபாய் நிதியினை உலக நாடுகளுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் Kristalina Georgieva தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
கொரோனாவை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற் உற்பத்தி உள்நாட்டில் தொடங்கியது
கொரோனா வைரஸ் தொற்றை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற்றுகளைத் (Rapid Test Kit) தயாரிக்கும் பணியில் இரண்டு இந்திய நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் உரிமங்களைப் பெற்று டெல்லியில் உள்ள வன்கார்ட் டயக்னொஸ்ரிக்ஸ் (Vanguardமேலும் படிக்க...
ஏழை மக்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு: பிரதமர் மோடியை சந்தித்தார் நிர்மலா சீதாராமன்
நாடு முழுவதும் ஏழை மக்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசியுள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க முதலில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. மக்களுக்குமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவுகூரல் நிகழ்வுகள் இரத்து!
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தேவாலய நிகழ்வுகளை இரத்துச் செய்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வாசஸ்தலத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.மேலும் படிக்க...
புலம் பெயர்ந்த உறவுகள் தனித்து இருந்து உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
புலம் பெயர்ந்த உறவுகளின் பலமே எம் தேசத்தின் பலமாக பார்க்கின்றோம். எனவே புலம் பெயர்ந்த உறவுகள் தனித்து இருந்து உங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்மேலும் படிக்க...