Day: March 27, 2020
உள்ளிருப்புக் கட்டுப்பாடு ஏப்ரல் 15 வரையில் நீடிப்பு – பிரதமர்
பிரான்சில் தற்சமயம் நடைமுறையில் இருக்கும் உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் (CONFINEMENT) முதற்கட்டமாக, எதிர்வரும் ஏப்ரல் 15ம் திகிதி வரை நீட்டிக்கப்படும் எனப் பிரதமர் எதுவார் பிலிப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் நிலைமையின் தீவிரத்தைப் பொறுத்து இது மேலும் நீட்டடிக்கப்படலாம் எனவும் பிரதமர்மேலும் படிக்க...
8 தமிழர்களை கொன்றவருக்கு பொதுமன்னிப்பு – ஜனாதிபதியின் முடிவுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்!
யாழ்ப்பாணம் மிருசுவிலில் 08 தமிர்களை கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றையதினம் பொது மன்னிப்பு வழங்கியிருந்தார். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 வயது குழந்தை இரு இளைஞர்கள் உட்பட 8 பேர்மேலும் படிக்க...
தொழிநுட்ப முறைகளின் ஊடாக மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நோயாளர்கள் தமக்கு தேவையான மருந்துகளை நவீன தொழிநுட்ப முறைகளை பயன்படுத்தி மருந்தகங்களுக்கு தெரிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய whatsapp/ viber/ Imo முறைமையின் ஊடாகமேலும் படிக்க...
வௌிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை
கொரோனா வைரஸை நாட்டினுள் கட்டுப்படுத்தும் வரை தாங்கள் வசிக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்குமாறு வௌிநாட்டில் வாழும் இலங்கையர்களிடம் அரசாங்கம் கோரியுள்ளது. கொரோனா வைரஸை தடுப்பதற்கு அரசினால் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாட்டினுள் வைரஸை பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக வௌிநாட்டவர்கள் வருகை முற்றாகமேலும் படிக்க...
எரிமைலை ஒன்றின் மீதே பயணிக்கிறோம்- சுகாதார சேவைகள் பணியகம்
எரிமைலை ஒன்றின் மீது பயணிப்பது போன்றே இப்போதைய சூழ்நிலை அமைந்துள்ளது எனவும் எப்போது வெடித்து சிதறும் என எவரும் எதிர்பார்க்க முடியாத நிலைமையே உள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கைமேலும் படிக்க...
Covid-19 – Créteil வெளிநோயாளர் பரிசோதனை மையம் திறப்பு
Créteil ல் உள்ள ஹென்றி-மோண்டோர் ஏபி-ஹெச்பி ( L’hôpital Henri-Mondor AP-HP ) மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான வெளிநோயாளர் பரிசோதனை மையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது . இங்கே மருத்துவமனையின் அவசர சேவைகளுக்கு செல்லாமல் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். பிரான்சின் அவசர நோயாளர்மேலும் படிக்க...
பிரிட்டனில் மோப்ப நாய்களைக் கொண்டு கிருமித்தொற்றை அடையாளம் காணும் முயற்சி
நாய்கள் மோப்பத் திறனுக்குப் பெயர்பெற்றவை. காவல்துறை, சுங்கத்துறை எனப் பல துறைகளின் அதிகாரிகளுக்குக் குற்றங்களைக் கண்டறியும் பணியில் அந்தத் திறன் பெரிதும் பயன்படுவது நாம் அறிந்ததே. இப்போது அதனைப் பயன்படுத்தி, COVID-19 கிருமித்தொற்றைக் கண்டறிய முயற்சி செய்கிறது, பிரிட்டனில் செயல்படும் அறநிறுவம்மேலும் படிக்க...
இங்கிலாந்து பிரதமர் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது!
கடந்த 24 மணி நேரமாக எனக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் காணப்பட்டன. இப்போது நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு கொரோனாமேலும் படிக்க...
கொரோனாவுக்கு ஆண்களை பிடிக்கும்..? ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் 3 முக்கிய காரணங்கள்..!
சீனாவில் பிறப்பிடமான கொரோனா வைரஸ் தொற்றால் 3,285 பேர் இறந்துள்ளனர். இதில் ஆண்கள் எண்ணிக்கை பெண்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இத்தாலியில் இறந்தவர்களை ஆண்கள் 71 சதவீதம், ஸ்பெயின் கொடுத்த புள்ளி விவரத்தின்மேலும் படிக்க...
எல்லைகளை மதிக்காத கொடூரன்! கொரோனா – சீன அதிபர்
இந்த வைரஸ் எதிர்த்து, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதிலும் மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவவும் சீனா தயாராக உள்ளது என்றார். கொரோனா வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என சீன அதிபர்மேலும் படிக்க...
தமிழகத்தில் 35 ஆக உயர்ந்த கொரோனா பாதிப்பு..! மதுரையில் இறந்தவர் குடும்பத்தினருக்கு பரவியது..!
இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் 2 , சென்னையில் 2 மற்றும் ஈரோட்டில் இருவர் என ஆறு நபர்களுக்கு கொரோனா பாதிப்புமேலும் படிக்க...
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி நன்றி தெரிவித்த சோனியா…
“கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் இந்த உத்தரவை நான் வரவேற்கிறேன். கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு எடுக்கும் அனைத்துமேலும் படிக்க...
G20 நாடுகள் ஒன்றிணைந்து வௌியிட்டுள்ள கூட்டு அறிக்கை
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் வறிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான நிவாரணம் வழங்குதல் தொடர்பில் ஜி-20 நாடுகள் ஒன்றிணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. ஐ.டீ.ஏ (IDA) நாடுகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதால் உலக சனமேலும் படிக்க...
ஊரடங்கு தளர்த்தப் பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவில் அலைமோதும் மக்கள் வெள்ளம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு சட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் காலை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அதிகளவான மக்கள் நகர்புறங்களில் ஒன்று கூடுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஜனாதிபதியினால் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் அவைமேலும் படிக்க...
ஊரடங்கு உத்தரவின் போது இலங்கை வரும் கப்பல்களுக்கு விலக்களிப்பு
ஊரடங்கு உத்தரவின் போது இலங்கை துறைமுகங்களுக்குள் நுழையும் அனைத்து கப்பல்களுக்கும் நுழைவு மற்றும் தாமதக் கட்டணங்கள் விலக்களிக்கப்படும் என இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றைமேலும் படிக்க...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் களுக்காக Contact Sri Lanka
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நலனுக்காக வெளியுறவு அமைச்சு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றால் ´இலங்கையை அழையுங்கள்´ என்ற வழிமுறையை நேற்று (26) முதல் வெளிவிவகார அமைச்சு ஆரம்பித்துள்ளது. இந்த வலை இணைப்பு அமைச்சின் இணையமேலும் படிக்க...