Day: October 14, 2019
ஆஸ்திரேலியாவில் ரகசிய ஆவணங்களை தவறுதலாக பத்திரிகைகளுக்கு அனுப்பிய அதிகாரிகள்
ஆஸ்திரேலியாவில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசிய ஆவணங்களை பத்திரிக்கை நிறுவனங்களுக்கு தவறுதலாக அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதிரிப் படம்சிட்னி:ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் லிபரல்-தேசிய கட்சி திங்கள்கிழமை கூடும் நாடாளுமன்ற கூட்டத்திற்கு தனது உறுப்பினர்களை தயார்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.அப்போது அதற்கான ரகசிய புள்ளிமேலும் படிக்க...
ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி
ஈக்வடார் நாட்டில் அரசின் பொருளாராத சீர்திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம்குவைட்டோ:தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று ஈக்வடார். இந்த நாடு, பெரு, பிரேசில் நாடுகள் அருகேமேலும் படிக்க...
பாகிஸ்தானில் இன்று பயங்கர நிலநடுக்கம்
பாகிஸ்தானில் இன்று 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர். நிலநடுக்கத்தால் சாலை சேதமடைந்திருக்கும் காட்சிஇஸ்லாமாபாத்:பாகிஸ்தான் நாட்டில் இருந்து 157 கி.மீ தொலைவில் உள்ள இந்துகுஷ் பகுதியை மையமாகக்கொண்டு இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில்மேலும் படிக்க...
சந்திரயான்-2 தோல்வி அல்ல சிறு சறுக்கல்தான் – மயில்சாமி அண்ணாதுரை
சந்திரயான்-2 தோல்வி அல்ல சிறு சறுக்கல்தான். தொடர் முயற்சி வெற்றியை கொடுக்கும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். நம்பியூர் அருகே உள்ள வேம்பாண்டாம் பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் புதிய கலை அரங்கம், வாழ்நாள் சாதனையாளர், பள்ளிமேலும் படிக்க...
காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி ஆணவ கொலை – பெற்றோர் கைது
சித்தூர் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை பெற்றோர் ஆணவ கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த ரெட்ல பல்லியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி அமராவதி. தம்பதியினரின் மகள் சந்தனா (17). அங்குள்ளமேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? ஒருமித்த முடிவே இன்றைய தேவை – சிவசக்தி ஆனந்தன்
ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த முடிவே இன்றைய தேவாயாகவுள்ளதென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்கமேலும் படிக்க...
தமிழரின் அரசியல் தீர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் ; த.தே.கூவுடன் விரைவில் பேச்சு – மஹிந்த

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண தயாராக உள்ளோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளேன். எமது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட பின்னர் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என்றுமேலும் படிக்க...
தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க 100 வெளிநாட்டவர்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கண்ணிக்க நான்கு குழுக்கள் உட்பட 100 வெளிநாட்டவர்கள் தேர்தல்கள் கண்ணிப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தற்பொழுது இலங்கை வந்துள்ள பொதுநலவாய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் இருவர் தேர்தல் திணைக்களத்துடன் தொடர்புகொண்டுள்ளனர் என்றும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
நாட்டுக்கு சேவையாற்றவே மக்கள் ஆணையினை கோருகின்றேன் : கோத்தாபய
நாட்டுக்கு சேவையாற்றவே மக்கள் ஆணையினை கோருகின்றேன். தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி அனைத்து இனத்தவர்களும் சுதந்திரமாக வாழும் சூழலை எம்மால் ஏற்படுத்த முடியும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். எஹலியகொட பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள்மேலும் படிக்க...
” இலங்கையர்கோன்” (நினைவு தின சிறப்புக் கவி)
ஈழத்து சிறுகதை இலக்கியத்தின் முன்னோடி சிவஞானசுந்தரம் இவரின் இயற்பெயர் சிறுகதை வளர்ச்சிக்கு ஆற்றினார் பெரும்பங்கு முதற்சிறுகதையாக ஆக்கினார் மரிய மதலேனாவை நாடகத்திலும், விமர்சனத்திலும் காட்டினார் ஆர்வம் ! ஆக்கினார் பல சிறுகதைத் தொகுப்புக்களை மொழி பெயர்த்தார் பிற நாட்டுக் கதைகளை சேக்ஸ்பியரின்மேலும் படிக்க...