Day: May 18, 2019
விற்பனைக்கு வந்துள்ள 1 TB மெமரி கார்டு..!
உலகின் முதன்முறையாக 1 TB மைக்ரோ எஸ்.டி கார்டை அறிமுகம் செய்துள்ளது. இன்றைய டெக் உலகில் ஒரு நாளின் அன்றாட வேலைகள் பெரும்பாலவற்றை செல்போன் செயலிகள் மூலமே முடித்து விடமுடியும்.செயலிகளால் வேலைகள் எளிதாக முடிந்தாலும், ஸ்மார்ட்போன்களின் வேகத்தைக் குறைப்பதில் அவை முக்கியமானமேலும் படிக்க...
என் குழந்தைகளை அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன் – பிரியங்கா காந்தி
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றதை தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தொலைக் காட்சிகள், பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அந்த பேட்டியில் பிரியங்கா கூறி இருப்பதாவது:-பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்யவில்லை என்று பலரும் கருதுகிறார்கள். காங்கிரசில் எனக்குமேலும் படிக்க...
அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை..
மத்திய கிழக்கின் வளைகுடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க யுத்த கப்பல் மீது தம்மால் இலகுவாக தாக்குதல் மேற்கொள்ள முடியும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் இராணுவம் தொடர்பான நாடாளுமன்ற விவகார பிரதிப் பிரதானியான மொஹமட் சலே ஜேகார் இதனைத்மேலும் படிக்க...
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நாட்டில் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது – சர்வதேச மன்னிப்பு சபை
இலங்கையில், குற்றத்தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமையே அண்மைக்கால வன்முறைகளுக்கான காரணம் என்று சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் கடந்துவிட்ட போதும், அரசாங்கம் சர்வதேசத்திடம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நாட்டில் தொடர்ந்தும் இடம்பெறுகின்றமைமேலும் படிக்க...
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களுக்கு இன்னும் பொறுப்பு கூறப்படவில்லை – ஜெரமி கோபன்
இலங்கை அரசாங்கம் தமது பொறுப்புக்கூறும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய எதிர்கட்சியான தொழில்கட்சி வலியுறுத்தியுள்ளது. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூறும் பத்தாவது நினைவாண்டை முன்னிட்டு, தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோபனினால் வெளியாக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு மன்னாரில் நினைவேந்தல்
முள்ளிவாய்கால் பகுதியில் உயிர் நீத்த மக்களின் 10 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு இன்று (18.05.19) சனிக்கிழமை கால 11 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், மன்னாரில் உள்ள பொதுமேலும் படிக்க...
யாழ் பல்கலைகழகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ் பல்கலைகழகத்திலும் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் போது உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காய் அகவணக்கம் இடம் பெற்றது அதனைத்மேலும் படிக்க...
பேராதனை பல்கலைக்கழகம் 21ம் திகதி திறக்கப்படும்
பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் எதிர்வரும் 21ம் திகதி திறக்கப்பட உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகத்தை கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறப்பதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தப்மேலும் படிக்க...
அவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி
அவுஸ்திரேலியாவில் இன்று நடந்த பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 16.4 மில்லியன் வாக்காளர் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர். முன்னதாக, அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல்மேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் 762 சிறைக்கைதிகள் விடுதலை!
குற்றங்கள் அதிகரிப்பதற்கான சமூக சூழ்நிலைகளை மாற்றியமைப்பதற்கு தான் அதிக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் பொது மன்னிப்பு வழங்கலின் கீழ் 762 சிறைக்கைதிகளை விடுதலை செய்யும்மேலும் படிக்க...
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
ஜனநாயகப் போராளிகள் கட்சி ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள அக்கட்சியின் மட்டு.அம்பாறை மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது அக்கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் என்.நகுலேஸ், மட்டு அம்பாறை மாவட்ட ஊடகப் போச்சாளர் ச.சாந்தன்,மேலும் படிக்க...
அன்று முள்ளிவாய்க்காலில் இறந்த தாயின் பாலைகுடித்த மழலை இன்று சிறுமியாய் பொது சுடர் ஏற்றினாள்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது. 10ஆம் ஆண்டு நினைவு தினமான இன்றைய தினம் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. காலை 10.30 மணிக்கு அக வணக்கத்துடன் நினைவஞ்சலி ஆரம்பமாகி 10.32 மணிக்கு முள்ளிவாய்க்காலில்மேலும் படிக்க...
சுவிஸ் ஜனாதிபதி இன்று அமெரிக்க ஜனாதிபதியை சந்திப்பதற்காக அமெரிக்கா செல்கிறார்
சுவிஸ் ஜனாதிபதியான Ueli Maurer இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திப்பதற்காக அமெரிக்கா செல்லும் நிலையில், இரண்டு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் நிகழவிருக்கும் பேச்சு வார்த்தைகளில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது. இரண்டு தலைவர்களும்மேலும் படிக்க...
நாம்தமிழர் கட்சியினால் நினைவேந்தப் பட்டது தமிழினப் படுகொலை 10ம் ஆண்டு!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 18-05-2019 சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள தலைமையகத்தில் சுடர் வணக்கம் மலர் வணக்கம் மற்றும்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் 17 மில்லியன் பேர் வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் ஸ்க்காட் மோரிசன் மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்தரப்புத் தலைவர் பில் ஷார்டன் (Bill Shorten) அவரை எதிர்த்து நிற்கிறார். இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. தேர்தலில்,மேலும் படிக்க...
வளைகுடா நாடுகளுக்கு மேல் பறக்கும் விமானங்களுக்கு கவனம் தேவை – அமெரிக்கா
வளைகுடா நாடுகளுக்கு மேல் பறக்கும் விமானங்களைக் கவனமாக இருக்கும்படி அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்திருக்கிறது. ஈரானுக்கும் அமெரிக்காவும் இடையிலான பதற்றம் அதிகரித்துவரும் வேளையில், அந்த ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது. வளைகுடாப் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும் அதனால் விமானத்தின் புவியிடங்காட்டியில்மேலும் படிக்க...
மின்-ஸ்கூட்டர்களை நடைபாதையில் பயன்படுத்தத் தடை!
மின்-ஸ்கூட்டர்களை நடைபாதைகளில் பயன்படுத்த ஜெர்மனி தடைவிதித்துள்ளது. இனி அவற்றைச் சாலைகளிலும் சைக்கிள்பாதைகளிலும் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பாவில் மின்-ஸ்கூட்டர் மீதான மோகம் அதிகரித்துவரும் வேளையில், பாதசாரிகளைப் பாதுகாக்கும் நோக்கில் அந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமேமேலும் படிக்க...
ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தல்: தொழில் கட்சி முன்னிலை
ஆஸ்திரேலியப் பொது தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தொழில் கட்சி முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி முன்னணியில்….தொழில் கட்சி – 52 இடங்கள்ஆளும் மிதவாதக் கூட்டணி – 48 இடங்கள் ஒருவேளை தொழில் கட்சி வெற்றிபெரும்பட்சத்தில்மேலும் படிக்க...
வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் 35 பேர்
தமிழ் அரசியல் தலைமைகள் பலரது எதிர்ப்பினையும் மீறி இலங்கையில் தஞ்சம் கோரிய வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளனர். இலங்கையில் தஞ்சம் கோரிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா அகதிகள் சுமார் 1600 பேரையும் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர்மேலும் படிக்க...