Day: April 16, 2019
ஸ்பெயின் தலைநகரில் உள்ள வெளிநாட்டு தூதரக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள கட்டிட வளாகத்துக்கு இன்று வந்த வெடிகுண்டு மிரட்டலால் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள வெளிநாட்டு தூதரக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் அமைந்துள்ளமேலும் படிக்க...
அமெரிக்கா – ஜப்பான் : வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை
அமெரிக்கா – ஜப்பான் நாடுகளிடையே, வர்த்தகம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. சீனாவுடனான வர்த்தகப் போரை அமெரிக்கா தொடங்கிய காலக்கட்டத்தில், ஜப்பான் நாட்டிலிருந்து இறக்குமதியாகும், இரும்பு உள்ளிட்ட பொருட்களுக்கு, 25 விழுக்காடு அளவிற்கு, டிரம்ப் நிர்வாகம் வரியை உயர்த்தியது. இதையடுத்து, அமெரிக்காவிலிருந்துமேலும் படிக்க...
தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
தூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையை எதிர்த்து திமுக வேட்பாளர் கனிமொழி போட்டியிடுகிறார். வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும்மேலும் படிக்க...
பிரான்ஸ் தேவாலய தீ விபத்து – இலங்கை வெளிவிவகார அமைச்சு கவலை தெரிவிப்பு
பிரான்ஸ் தேவாலய தீ விபத்து காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு தமது கவலையை தெரிவித்துள்ளது. இலங்கை மக்கள் இந்த துயர சம்பத்தில் பங்குகொள்வதாகவும் அவர்கள் எப்பொழுதும் பிரான்ஸ் மக்களின் சுகதுக்கத்தில் இணைந்திருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்மேலும் படிக்க...
மேனகா காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை
சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கு பின்னர் திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்றால் தனக்கு வாக்களிக்க வேண்டும் என பிரசாரத்தின் போதுமேலும் படிக்க...
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்- குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை
பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வது குறித்து அமெரிக்க அரசு, புதிய பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
கனடாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி
கனடாவில் தேவாலயத்துக்குள் நுழைந்த மர்ம நபர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் சால்மோன் ஆர்ம் நகரில் ஒரு தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை சிறப்புமேலும் படிக்க...
பாரிஸ் தேவாலய தீ விபத்து அச்சத்தை ஏற்படுத்துகிறது – ஐநா பொதுச் செயலாளர்
பிரான்சில் வரலாற்று சின்னமாக விளங்கும் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து அச்சத்தை ஏற்படுத்துவதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியொ குட்டரெஸ் கூறியுள்ளார். பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரே டேம் கதீட்ரல். பாரம்பரிய சின்னமாகமேலும் படிக்க...
கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்தவர்களுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கக்கூடாது- மு.க.ஸ்டாலின்
கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்தவர்களுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கக்கூடாது என்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். வலங்கைமானில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் செய்த போது எடுத்த படம்.கும்பகோணம்: தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கானமேலும் படிக்க...
புதுவையில் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்
பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுவையில் இன்று மாலை முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். புதுவை பாராளுமன்றம் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலை அமைதியாகவும்,மேலும் படிக்க...
விவசாயி சின்னத்தை மறைப்பதால் வெற்றியை தடுக்க முடியாது – சீமான்
ஓட்டுப்பதிவு எந்திரத்தில் விவசாயி சின்னத்தை மறைப்பதால் எங்கள் வெற்றியை தடுத்து விட முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி, தி.மு.க-காங்கிரஸ்மேலும் படிக்க...
புத்தாண்டில் இடம்பெற்ற விபத்துகளினால் 413 பேர் வைத்தியசாலையில்
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் புத்தாண்டு பிறப்புடன் இடம்பெற்ற திடீர் விபத்துக்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. நூற்றுக்கு 8 வீதத்தினால் இவ்வாண்டு விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் ஏற்பட்ட விபத்துக்களினால்மேலும் படிக்க...
மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 941 பேர் கைது
கடந்த 48 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி வரைமேலும் படிக்க...
ஜனாதிபதி இன்று இந்தியாவிற்கு பயணம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குழுவினர் இன்று (16) காலை 7.40 மணியளவில் இந்தியாவின் ஹைதராபாத் நகரிற்கு சென்றுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 177 என்ற விமானத்தில் அவர்கள் இந்தியாவிற்கு சென்றுள்ளனர். திருப்பதி தரிசன்ததிற்காகவே அவர் இந்தியா சென்றுள்ளதாகமேலும் படிக்க...
தேவாலயம் மறு சீரமைக்கப்படும் – ஜனாதிபதி மக்ரோன்
பிரான்சில் தீ அனர்த்தத்தினால் சேதமடைந்த தேவாலயத்தை (notre – dame de paris) மறுசீரமைக்க உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான notre – dame ல் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்டது. 856 வருடங்கள்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் கைதான நான்கு இலங்கையர்களும் விடுதலை
பிரித்தானியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைதான நான்கு இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.லண்டன் – லுட்டன் விமானநிலையத்தில் கடந்த வாரம் அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எந்த குற்றச்சாட்டுகளும் இன்றி கடந்த வெள்ளிக்கிழமையே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த மோர்னிங்மேலும் படிக்க...
அமெரிக்காவில் ஆபாசப் படங்களை அழித்த பெற்றோரிடம் 86 ஆயிரம் டாலர் இழப்பீடு கேட்டு மகன் வழக்கு
கிடைத்தற்கரிய தொகுப்புகளாக சேமித்து வைத்திருந்த ஆபாசப் படங்களை அழித்து விட்டதாக அமெரிக்காவில் ஒருவர் தனது பெற்றோரிடம் 86 ஆயிரம் டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவில் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் விவாகரத்து பெற்ற நடுத்தர வயது நபர்மேலும் படிக்க...