Main Menu

16 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சாயி சகானா சண்முகநாதன் (01/02/2020)

பிரான்ஸ் La Courneuve இல் வசிக்கும் சண்முகநாதன் ராஜசுலோசனா தம்பதிகளின் செல்வப்புதல்வி சாயி சகானா 27ஆம் திகதி ஜனவரி மாதம் திங்கட்கிழமை அன்று வந்த தனது 16 வது பிறந்தநாளை 1ம் திகதி பெப்ரவரி மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று 16வது பிறந்த நாளை கொண்டாடும் சாயி சகானாவை அன்பு அப்பா, அன்பு அம்மா, பெரியப்பா ஸ்ரீ ரங்கநாதன் ரதி தேவி குடும்பம் (லண்டன்) சிவஞானசுந்தரம் லக்ஷ்மி குடும்பம் (லண்டன்) தாயகத்தில் வசிக்கும் அருட்பிரகாசம் மாமா குடும்பம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 16வது பிறந்த நாளை கொண்டாடும் சாயி சகானாவை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார், அன்பு நேயர்கள் அனைவரும் பல்கலை அனைத்தும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பெற்றோர்கள் சண்முகநாதன் ராஜசுலோசனா தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்

பகிரவும்...