Main Menu

16வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.ஐஸ்வியா சுரேஷ்குமார் (05/12/2022)

அமெரிக்கா நியூ ஜெர்ச்சியில் வசிக்கும் சுரேஷ்குமார் தீபிகா தம்பதிகளின் செல்வ புதல்வி ஐஸ்வியா 4 ம் திகதி டிசம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை அன்று வந்த பிறந்தநாளை 5ம் திகதி திங்கட்கிழமை இன்று கொண்டாடுகின்றார்.

இன்று 16வது பிறந்த நாளை கொண்டாடும் ஐஸ்வியாவை அன்பு அப்பா சுரேஷ்குமார் அன்பு அம்மா தீபிகா தம்பிமார் திருசன், வினேஷ், அன்பு தாத்தா அமெரிக்கா ராஜா, அன்பு அம்மம்மா சக்தி, மாமா திலீபன் மாமி நிஷா, மற்றும் தாயகத்தில் வசிக்கும் அனைத்து சொந்தங்களும், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ராஜராஜேஸ்வரி அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 16வது பிறந்த நாளை கொண்டாடும் ஐஸ்வியாவை தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு தாத்தா அன்பு அம்மம்மா அமெரிக்கா ராஜா சக்தி தம்பதிகள்.

அவர்களுக்கும் இதய பூர்வமான நன்றிகள்.

பகிரவும்...