13 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். துரேஸ்குமார் திரிஷன் ( Thrishan)
அமெரிக்கா நியூயோர்க்கில் வசிக்கும் துரேஸ்குமார் தீபிகா தம்பதிகளின் செல்வப்புதல்வன் திரிஷன் 23ம் திகதி ஜூலை மாதம் வெள்ளிக்கிழமை அன்று வந்த தனது 13வது பிறந்தநாளை 24ம் திகதி சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இன்று 13 வது பிறந்தநாளை கொண்டாடும் திரிஷன் செல்லத்தை அன்பு அப்பா துரேஸ்குமார் அன்பு அம்மா தீபிகா அக்கா ஐஸ்வியா அன்பு தம்பி வீணேஷ் மற்றும் அம்மம்மா தாத்தா திலீபன் மாமா நிசாமாமி தாயகத்தில் வடமராட்சி இல் அல்வாய் தெற்கு ராஜேஸ் தலத்தில் வசிக்கும் பாட்டியம்மா ராஜேஸ்வரி தணிகாசலம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ராஜராஜேஸ்வரி அம்மனின் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்க வாழ்கவென
வாழ்த்துகின்றோம்.
இன்று 13 வது பிறந்த நாளை கொண்டாடும் திரிஷன் செல்லத்தை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா நலத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
இன்றைய நிகழ்ச்சிகள் யாவும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு தாத்தா ராஜா, அன்பு அம்மம்மா சத்தியவதி குடும்பம்
அவர்களுக்கு எமது இதய பூர்வமான நன்றிகள்