Main Menu

1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. பிளெஸ்ஸியா (Blessiya) கௌசிநாதன் (23/11/2019)

பிரான்ஸ் Bondy இல் வசிக்கும் கௌசிநாதன் டஸ்மினா தம்பதிகளின் செல்வப்புதல்வி பிளெஸ்ஸியா (Blessiya) 22ம் தேதி நவம்பர் மாதம் வெள்ளிக்கிழமை நேற்று வந்த முதலாவது பிறந்த நாளை 23ஆம் திகதி சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்

இன்று 1வது பிறந்த நாளை கொண்டாடும் பிளெஸ்ஸியா செல்லத்தை அன்பு அப்பா அன்பு அம்மா தாயகத்தில் வசிக்கும் அம்மம்மா குட்டி மாமா, அத்தை, குட்டி அன்ரி, லண்டனில் வசிக்கும் தொட்டப்பா தொட்டம்மா, விஜயன் பெரியப்பா குடும்பம், புஷ்பா அத்தை குடும்பம், பிரான்சில் வசிக்கும் பெரிய மாமா, அத்தை குடும்பம் பிரான்சில் வசிக்கும் பெரியப்பா இளங்கோ குடும்பம், வின்சன் குடும்பம், நேசன் மாமா, அத்தை குடும்பம், பிரான்சில் வசிக்கும் மச்சான்மார், மச்சாள்மார், யூபின்சன் மரியூபினா, மெரினா, மரி கிறிஸ்டின், மரீனா, ஜொனிவ், யனிக்சன், ஜூலியன், தெவின் தாயகத்தில் வசிக்கின்ற செலின், மெசியா, இவர்களுடன் இணைந்து உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் குழந்தை இயேசுவின் அருளும் அன்பும் பெருகப் பெற்று சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றார்கள்.

இன்று முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் பிளெஸ்ஸியா செல்லம் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென டி ஆர் டி தமிழ் ஒலி யில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒளியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் மாமா அத்தை,திரு திருமதி நேசன் தம்பதிகள் அவர்களுக்கும் எமது நன்றிகள்.

பகிரவும்...