Main Menu

வானிலை : இல் து பிரான்ஸ் மாவட்டங்கள் உட்பட – 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை

மோசமான வானிலை காரணமாக சற்று முன்னர் 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த புயற்காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

l’Eure-et-Loir,
le Loiret,
l’Yonne,
la Sarthe,
le Loir-et-Cher,
le Cher,
la Nièvre,
l’Indre-et-Loire,
la Nièvre,
l’Allier ,
l’Indre,
la Creuse,
la Haute-Vienne,
la Corrèze,
Dordogne,
le Lot,
le Lot-et-Garonne,
le Tarn-et-Garonne,
l’Aveyron,
le Tarn,
le Gers,
l’Aude,
l’Ariège,
la Haute-Garonne,
Hautes-Pyrénées

ஆகிய 25 மாவட்டங்களுக்கும் இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Aude மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக Météo-France அறிவித்துள்ளது.

பகிரவும்...