Main Menu

வரலாற்றில் முதல் முறையாக ஸ்கொட்லாந்தில் கட்டாய தேர்வுகள் இரத்து!

ஸ்கொட்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, வரலாற்றில் முதல் முறையாக கட்டாய தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் தரம் உயர்த்தப்படுகின்றனர்.

சுமார் 138,000 மாணவர்கள் தேசிய, உயர் மற்றும் மேம்பட்ட உயர் படிப்புகளில் தங்கள் தரங்களைக் பெறவுள்ளனர்.

மார்ச் மாதத்தில் நாடு முடக்கப்பட்டதால் பிரித்தானியா முழுவதும் பாடசாலைகள் மூடப்பட்டு தேர்வுகள் இரத்து செய்யப்பட்டன.

பகிரவும்...