Main Menu

முன்னணி கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா!

முன்னணி கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்

போர்துக்கல் கால்பந்தட்ட கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று தொடர்பான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரொனால்டோ, போட்டிகளிலிருந்து விலக்கப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்காக அவரது வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போர்த்துக்கல் கால்பந்தாட்ட கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...