Main Menu

பிரித்தானியா – கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 6 இலட்சத்து 34 ஆயிரத்து 920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 17 ஆயிரத்து 234 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 143 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 43 ஆயிரத்து 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...