Main Menu

பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.72 சதவீதமாக பதிவாகியுள்ளது.

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது விவசாயம் கைத்தொழிற்துறை சேவை ஆகியவற்றில் இந்த வளர்ச்சி இடம்பெற்றுள்ளது.

பகிரவும்...