Main Menu

பிறந்தநாள் வாழ்த்து -நவரட்ணம் கணேஷ் (16/04/2022)

ஜேர்மனி Gummersbach ஐ சேர்ந்த அன்பு பாடகர் நவரட்ணம் கணேஷ் அவர்கள் 16 ஆம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் மிக அமைதியாக கொண்டாடுகின்றார்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் அன்பு பாடகர்
நவரட்ணம் கணேஷ் அவர்களை அன்பு மனைவி ,அன்பு பிள்ளைகள், மச்சான்மார், மச்சாள்மார், அண்ணாமார்,அண்ணிமார், தம்பிமார், தங்கைமார்,
பேரப்பிள்ளைகள், மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் குறிஞ்சிக்குமரன் அருளோடு தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் அன்பு பாடகர் நவரட்ணம் கணேஷ் அவர்களை TRT தமிழ் ஒலி அன்பு உறவுகள் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் இன்று பிறந்த நாளை கொண்டாடும் அன்பு பாடகர் நவரட்ணம் கணேஷ் அவர்களின் அன்பு நண்பர் ரகு அவர்கள்

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...