Main Menu

77வது பிறந்தநாள் வாழ்த்து – திரு K.S வேலாயுதம் (TRT ஐரோப்பிய செய்தியாளர்) 22/04/2022

தாயகத்தில் காரைநகரை பிறப்பிடமாக கொண்ட London ஐ வசிப்பிடமாக கொண்ட  TRT தமிழ் ஒலியின் ஐரோப்பிய செய்தியை தொகுத்து வழங்குபவருமான திரு K.S வேலாயுதம் அவர்கள் 22ம் திகதி ஏப்ரல் மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது 77வது பிறந்த நாளை அவரது இல்லத்தில் மிகவும் அமைதியாக கொண்டாடுகின்றார்.

இன்று 77வது பிறந்த நாளை கொண்டாடும் திரு K.S.வேலாயுதம் அவர்களை France இல் வசிக்கும் அன்பு மகள் நந்தினி, London இல் வசிக்கும் அன்பு மகள் சுகந்தினி, London இல் வசிக்கும் அன்பு மகன் மகிந்தன், Australia வில் வசிக்கும் அன்பு மகள் வசந்தினி மற்றும் அன்பு மருமக்கள், பேரப்பிள்ளைகள்,மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் Denmark அபிராமி அம்மன் அருளோடு வாழ வாழ்துகின்றார்கள்.

இன்று பிறந்த நாள் காணும் மூத்த ஊடகவியாளர் K.S வேலாயுதம் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பத்தினர் தேக ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்கவென வாழ வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அவருடைய அன்பு பிள்ளைகள் நந்தினி, சுகந்தினி, மகிந்தன், வசந்தினி

அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...