Main Menu

பிரேமதாச ஜனாதிபதியின் கீழ் விரைவில், உதயமாக இருக்கும் ஐ.தே.க அரசாங்கம்: ரோஷி சேனாநாயக்க

நாட்டின் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன்போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை காட்டிலும் சஜித் பிரேமதாச இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோஷி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். 

அத்தோடு, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படும் வரையில் தான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாக அவர் இதன்போது தெரிவித்தார். 

போட்டியின்றி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெற்றிப் பெறும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், பல வருடங்களின் பின்னர் பிரேமதாச ஜனாதிபதியின் கீழ் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்று உருவாகவுள்ளதாக ரோஷி சேனாநாயக்க மேலும் தெரிவித்தார். 

பகிரவும்...