Main Menu

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கைது!

இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு ஆதரவாகவும் இந்து கடவுள்கள் குறித்து யூடியூப் சேனலில் அவதூறாகவும் கருத்து பரப்பியதாக இந்து மக்கள் கட்சி அளித்த முறைப்பாட்டை அடுத்து அவர் மேற்படி கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலு பிரபாகரன் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பகிரவும்...