Main Menu

பசுபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்

பசுபிக் பெருங்கடலில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

பசுபிக் பெருங்கடலின் தென் கிழக்குப் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

கடலில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...