Main Menu

துயர் பகிர்வோம் – திரு. ப்ரொஸ்பர் துரைசாமி (M.DORAISAMI PROSPER) 04/01/2026

பிரான்ஸ் MEUDONஇல் வசிப்பிடமாக கொண்ட திரு. ப்ராஸ்பர் துரைசாமி அவர்கள் டிசம்பர் 30, 2025 அன்று  காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் திரு. அமலனாடின் துரைசாமி திருமதி. விக்டோரியா பிலோமின் துரைசாமி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. பிரான்சுவா DELAVICTOIRE, திருமதி. விக்டோரியா DELAVICTOIRE, தம்பதிகளின் அன்பு மருமகனும், திருமதி. மேரி-வினோலா துரைசாமி (கல்பனா துரைசாமி,TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) அவர்களின் அன்பு கணவரும், அமெலி அவர்களின் பாசமிகு தந்தையும், திரு. விஷ்ணுகுமார் CLEBER அவர்களின் அன்பு மாமனாரும், மெலியா (Mélia), மஎல் (Maël), மிலன் (Milan) ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் அன்னாரின் நித்திய இளைப்பாற்றிக்காக பிரார்த்தனை செய்யுமாறு அன்போடு வேண்டி நிற்கிறோம்.

தகவல். அன்பு மனைவி திருமதி. கல்பனா துரைசாமி
தொடர்புகளுக்கு. 0635282446

அன்னாரின் பிரிவுத் துயரில் தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Bonjour,
J’ai la douleur de vous annoncer le décès de mon époux M.DORAISAMI PROSPER, survenu le 30/12/2025, à l’hopital Antoine-Béclère, à CLAMART 92140.
Il a habité en FRANCE, dans la ville de MEUDON (92360).

Il est né le 17-04-1951 30-12-2025
74 ans

Père : M. DORAISAMI Amalanadin
Mère : Mme DORAISAMI Victoria Philomène

Beau-père : M.DELAVICTOIRE François
Belle-mère : Mme DELAVICTOIRE Victoria

Conjointe : Mme DORAISAMI Marie-vinola

Beau-fils : M.CLEBER Vishnoucoumar
Fille     : DORAISAMI Amélie

Petits enfants   : Mademoiselle CLEBER Mélia
: Monsieur CLEBER Maël
: Monsieur CLEBER Milan

Veuillez accepter ce message, vous pouvez partager, faire la prière etc. Merci beaucoup.

Mme DORAISAMI Marie
Numéro de téléphone : 0635282446

 

பகிரவும்...