துயர் பகிர்வோம் -திரு. நல்லதம்பி சிவலிங்கம் (முன்னாள் சுன்னாகம் கூட்டுறவு சங்கங்களின் பொது முகாமையாளர் மற்றும் வீரபத்திரர் ஆலய நிர்வாகத்தலைவர்)

குப்பிளானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.நல்லதம்பி சிவலிங்கம் அவர்கள் (G.M.சிவலிங்கம்) 07/07/2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற நல்லதம்பி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்ற குப்பிளான் சின்னையா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், கணேசம்மா அவர்களின் அன்புக்கணவரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: சிவாஜினி ராஜ்கண்ணா குடும்பம் – சுவிஸ்
அன்னாரின் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்!