Main Menu

துயர் பகிர்வோம் – திரு. இலங்கேந்திரன் சுப்பிரமணியம் (16/01/2026)

யாழ்ப்பாணம் வேலணையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Cergy-Pontoise ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இலங்கேந்திரன் சுப்பிரமணியம் அவர்கள் 13/01/2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலம் சென்றவர்களான சுப்பிரமணியம் இராசமணி தம்பதியினரின் பாசமிகு மகனும், தவமலர் அவர்களின் அன்புக்கணவரும் கந்தசாமி வசந்தமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும், சஜீவன் , கௌசிகா, கிருதிகா, மதுசிகா, கேனிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 95, rue Marcel Sembat 93430 Villetaneuse
என்னும் இடத்தில் 15/01/2026 வியாழக்கிழமை மற்றும் 17/01/2026 சனிக்கிழமை 15.00 மணி முதல் 16.00 மணி வரையும் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் 20/01/2026 செவ்வாய்க்கிழமை 08.30 மணி முதல் 11.00 மணி வரை கிரியைகள் இடம்பெற்று பின்னர் 11.45 மணி முதல் 12.40 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 12.45 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு – 0753892363 /0660212388 (மனைவி)
0664967095 (மகன்)

அன்னாரின் பிரிவுத் துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.