Main Menu

தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்!

தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த அறிவிப்பை தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

இதேபோல் தி.மு.கவின் இலக்கிய அணி இணைச் செயலாளராக வி.பி.கலைராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பொள்ளாச்சியை சேர்ந்த கே.எம்.நாகராஜன் தி.மு.க நெசவாளர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தங்க தமிழ்ச்செல்வன், மற்றும் வி.வி.கலைராஜன் ஆகியோர் அண்மையில் அ.தி.மு.கவில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...