Main Menu

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையே சந்திப்பு

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையேயான சந்திப்பு ஒன்று இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

 

இந்த சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், கனகரத்தினம் சுகாஷ், பொ.ஐங்கரநேசன், கே.வி.தவராசா,  காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.