Main Menu

ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயின் விசேட ஆலோசகர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கு வருகைக்கு தந்துள்ள ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயின் விசேட ஆலோசகர் கலாநிதி ஹிரோட்டோ இசு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு ; நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது

பகிரவும்...