Main Menu

கொரோனா வைரஸ் : மெக்ஸிகோவில் புதிதாக 6,751 பேருக்கு தொற்று, 729 பேர் உயிரிழப்பு

மெக்ஸிகோவில் புதிதாக 6,751 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 729 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 385,036 ஆகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 43,374 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை விட கணிசமாக அதிகமாக இருக்கும் என அரசாங்கம் கூறியுள்ளது.

பகிரவும்...