Main Menu

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகள் பெறவே பெருமளவில் கைது – இந்திய மீனவர்

இலங்கை அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அந்த நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெறும் நோக்கில் தம்மை அதிக எண்ணிக்கையில் கைது செய்வதாக தமிழக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்