Main Menu

அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் சுமார் 100 மாதிரி வீடுகளை அமைக்கத் திட்டம் – பிரதமர்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் சுமார் 100 மாதிரி வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...